சனி, 30 அக்டோபர், 2010

ஹிட்லரின் ஆட்சிபோலவே இலங்கை அரசின் ஆட்சியும்: மங்கள எம்.பி.


Mangala--300x154

முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்து வருகிறது. ஹிட்லரின் ஆட்சிபோலவே இலங்கை அரசின் ஆட்சியும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் »


வியாழன், 28 அக்டோபர், 2010

விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை-வெங்கையா நாயுடு


சென்னை: பாஜகவை ஊழல் கட்சி என்கிறார் விஜயகாந்த். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் விஜயகாந்த் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. ஆகவே இது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு. மேலும்>>

ஆரிய தீபாவளியை புறக்கணிப்போம்; தமிழர் விடுதலைக்கு வித்தான மாவீரர்கள் நாளில் தீப ஒளி ஏற்றுவோம்


மீனகம்

 


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 27 அக்டோபர், 2010

ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி? - சி.பி.ஐ அறிக்கை தாக்கல் ி ராசதந்திரம்


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் இந்தியாவின் ராசதந்திரம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இறப்பு சான்றிதழை கொடுக்க இலங்கை தயங்குவது எந்த ராசசந்திரத்தின் அடிப்படையோ, அதை எதிர்கொள்ளும் முன்கூர் நடவடிக்கை தான் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பு. மேலும்>>

செவ்வாய், 26 அக்டோபர், 2010

ராசீவ் கொலை வழக்கில் தேசியத்தலைவர் மற்றும் தளபதி பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம் – தடா நீதிமன்றம்

ராசீவ் கொலை வழக்கில் தேசியத்தலைவர் மற்றும் தளபதி பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம் – தடா நீதிமன்றம்
leader_pottuamman

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக, சென்னை தடா நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் »



திங்கள், 25 அக்டோபர், 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலமைச்சருக்கு உலகத்தமிழ் அமைப்பு வாழ்த்து

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலமைச்சருக்கு உலகத்தமிழ் அமைப்பு வாழ்த்து

wto

நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும், தேர்தலின் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்களையும் உலகத்தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »


மந்திரமா? தந்திரமா? [காணொளு]

மந்திரமா? தந்திரமா? [காணொளி ]

pdk23102010007

தூத்துக்குடி அருகே தென் திருப்பேரை என்னும் ஊரில் பெரியாரிய கொள்கைகளை விளக்கும் வகையில் மக்களிடம் மூட நம்பிக்கைகளை போக்க பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.அறிவழகன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்வினை நடத்தியுள்ளார். மேலும் »


காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை: அருந்ததி


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை என பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்தார். மேலும்>>

வெள்ளி, 22 அக்டோபர், 2010

8 வயது மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்


தனது சொந்த மகளான 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞசிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்தார். மேலும்>>

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

New sign post in kirimalai

சிறீலங்கா அரசாங்கத்தின் "வடக்கின் வசந்தம்" எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது. கீழ்க்காணும் முதல் இரண்டு படங்களும். மேலும் »


வியாழன், 21 அக்டோபர், 2010

வாரம் ஒன்றை பூர்த்தியாக்கும் டென்மார்க் மனிதநேய நடைப்பயணம்.

வாரம் ஒன்றை பூர்த்தியாக்கும் டென்மார்க் மனிதநேய நடைப்பயணம்.

21-10-2010-1

அனைத்துலக நாடுகளிடம் நீதி கேட்டு தொடர்கின்ற மனிதநேயப்பயணங்களின் வரிசையில் கடந்த வியாழக்கிழமை டென்மார்க்கில் ஆரம்பபிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் வாரம் ஒன்றை பூர்த்தியாக்கியுள்ளது. மேலும் »


செவ்வாய், 19 அக்டோபர், 2010

நேரலை: கொளத்தூர் மணி உரை

நேரலை: கொளத்தூர் மணி உரை

மதுரையிலிருந்து பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியின் உரை நேரலையாக இப்பொழுது நீங்கள் மீனகம் தளத்தில் காணலாம்  நேரலை காண>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தாய்லாந்தில் தமிழ் ஏதிலிகள் கைது: அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள்

தாய்லாந்தில் தமிழ் ஏதிலிகள் கைது: அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள்

nedumaaran001

இலங்கையில் உயிர் வாழமுடியாத நிலைமையில் அங்கிருந்து தப்பித் தாய்லாந்துக்குச் சென்ற 130 ஈழத்தமிழர்களைத் தாய்லாந்து அரசு கைது செய்துள்ளது. இவர்களில் 60 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள்

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள்

AHRC-FST-081-2010

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஊடகப்போராளி நிமல்ராஜன் மீனகம் தளம் தனது வீரவணக்கங்களை செலுத்துகின்றது. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். மேலும் »

 
 

சிரேஷ்ட ஊடகவியலாளர் மறைந்து 10 வருடங்கள் நிறைவு

nimalarajan-journalist

சிரேஷ்ட ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆந் திகதி ஆயுதம் தாங்கிய குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, மயில்வாகனம் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள்

உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள்

 

 

தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் நிருபர் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது.

கேள்வி- தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளின் நிலை பற்றி?

பதில்- இங்குள்ள நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது.நாள்தோறும் இலங்கை அகதிகள்  தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தின் காரணமாக அவர்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஏற்கனவே குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் (IDC)இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்கள் 136 பேர் உட்பட இப்போது கிட்டத்தட்ட 280 இலங்கையர்கள் உள்ளார்கள்.இவர்களில் கர்ப்பிணிகள் 5 பேர்,சிறுவர்கள் 40 பேர்,ஏறக்குறைய பெண்கள் 80 பேர் மிகுதியினர் ஆண்களாகவும் உள்ளனர்.மேலும் இவர்களில் முதியோர்,நோயாளிகள்,இறுதிச் சண்டையின் போது காயமுற்று  இன்னும் அவற்றைக்குணப்படுத்த முடியாமல் இருந்தோரும் அடங்குவர்.மேலும் தற்போது பெரும்பாலோருக்குக் காய்ச்சல் பரவியுள்ளது.ஏற்ற,போதுமான  சாப்பாடு இல்லை.பாதிப்பேர் தூங்கும் போது மீதிப்பேர் விழித்திருக்க வேண்டியுள்ளது.குழந்தைகளுக்குப் பால்மா இல்லை,நல்ல காற்றோட்டமோ,படிப்போ,விளையாட்டோ இல்லை.இந்த நிலை நீடிக்கும் போது உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்புக்கும் உள்ளாகும் நிலை உருவாகும். இதைவிட தற்போது பிடிபட்டவர்களில் 25 பேர் தாங்களாகவே இலங்கை செல்லச் சம்மதிதுள்ளார்கள்.இதற்கான காரணம் ஏற்கனவே IDC இல் இரண்டு,மூன்று வருடங்களாக UNHCR இன் எந்த நடவடிக்கையுமின்றி அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தமையே ஆகும்.சாப்பாடு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு IDC க்குள் உத்தரிப்பதைவிட இலங்கையிற் சொந்த மண்ணில் இறக்கலாம் என்றே கடைசி முடிவாக இதை எடுத்திருக்கிறார்கள்.அவர்கள் முழு விருப்புடனோ அல்லது இலங்கையில் அச்சுறுத்தல் இல்லையென்று தீர்மானித்தோ போகவில்லை.ஆனால் UNHCR  இவர்கள் எல்லாம் அச்சுறுத்தல் இல்லாமல் வந்தவர்கள்,இந்தக்கைதின் மூலமாகத் தாம் பெரிய உண்மையைக்கண்டு பிடித்துவிட்டோம் என்று திருப்ப்தியுடன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் இலங்கையில் அவர்கள் மரணத்தையோ, சித்திரவதையையோ எதிர்நோக்கினால் UNHCR  ஆல் தடுக்கமுடியுமா?மேலும் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்களிடம் தாய்லாந்து அதிகாரிகளுடன் வந்த மேலைத்தேச நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இருந்துள்ளார்கள்.மேலும் கனடாவிற்கு ஆட்களைக்கடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தாக இங்குள்ள ஊடகங்கள்,அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிதுள்ளனர்.மேலு சுதிஸ்சான் எனும் இடத்தில் தாய்லாந்து  அதிகாரிகளுடன் வந்த ஒருவர் சரளமாகத்தமிழில் பேசியுள்ளார்.மேலும் இவர் இலங்கைத்தமிழரைப்போல் தோற்றத்திலும் பேச்சிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே நாம் இதைக்கூட்டுச்சதியாகவே எண்ணவேண்டியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் IDC இல் இருந்து வெளியழைப்புக்களை ஏற்படுத்த முடியா நிலையுள்ளதால் ஒரு தமிழ் பிரதிநிதிகள் குழு நேரடியாகச்சென்று அவர்களைப்பார்வையிட்டால் இவை உண்மையென அறியமுடியும்.

சொந்த நாட்டிலும் சரி பிறநாட்டிலும் சரி தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு சாட்சிகள் இல்லாமலே இருக்கின்றன.  தாய்லாந்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் இத்துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தார்கள்.இப்போ நிலைமை மிகவும் மோசமானதால் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்கள்.தாய்லாந்தில் உள்ள சிறுவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமானது.ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையடைய வேண்டுமென்றே நினைப்பார்கள்.ஆனால் இங்கு ஒழுங்கான கல்வியென்பது முயற்கொம்பாக உள்ளது.அனேக பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமையைக்கொண்டிருந்தும் பணமின்றி விசாவின்றி படிக்க முடியாமல் உள்ளார்கள்.அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் BRC எனும் நிறுவனத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்கள்.ஆனால் இப்போ தாய் (தாய்லாந்து மொழி)கற்பிக்கின்றார்கள்.

தாய்லாந்துக்கு 2006 இல் நாம் வந்த போது அரிசி 1 கிலோ 12 THB,மா14THB,கோழி இறைச்சி 25THB.தற்போது அவை 25,25,70 என்று விலையேறிவிட்டன.ஆனால் அகதிகளுக்கு வழங்கப்படும் பணம் 2500THB ஆகவே உள்ளது.எங்களால் எப்படி இங்கு வாழ முடியும்.இந்த லட்சணத்தில் UNHCR தனது நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதுமில்லை.இச்சந்தர்ப்பங்களில் நியாயம் கேட்டால் எம்மைக்குற்றவாளிகளாக எமக்கான நாட்களை இழுத்துக்கொண்டே போவார்கள்.

இவ்வாறு இங்குள்ளோரின்  பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.மேலும் … இல் அகதி அந்தஸ்துக் கேட்டு வருபவர்கள் நீண்ட காலமாகக் கிட்டத்தட்ட அநேகமானவர்களுக்கு ஒரு வருடத்திற்குப்பின்பே நேர்காணல் நடைபெறும்.நேர்காணல் முடிந்து முடிவு சொல்வதற்கும் சிலருக்கு 15 மாதங்கள் கடந்தும் இன்னும் பதில் சொல்லவில்லை.அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளுக்குப் போவதற்கான நேர்காணல் நடந்தால் முடிவு சொல்வதற்குக் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேலான காலமெடுக்கும்.அவர்களின் முடிவு சொல்வதற்கு இப்படி நீன்டகாலம் இழுப்பதால் பிள்ளைகளின் கல்வி நிலைமை மோசமாக்கப்படுகிறது.தாய்லாந்தின் சட்டப்படி அகதிகள் யாரும் வேலை செய்ய முடியாது.சுதந்திரமாக நடமாடமுடியாது.ஏனெனில் நாம் எப்போதும் கைது செய்யப்படலாம்.இந்தச்சூழ்நிலையிலேயே நாம் இங்கு வாழ்கின்றோம்.

நாம் கைதாவதிலிருந்து காப்பாற்றப்படவும்,கைது செய்யப்பட்டோர் விடுபடவும்,இத்துன்பமான வாழ்விலிருந்து விடுபடவும் கனடாவில் வாழும் எமது உறவுகளான நீங்கள் நினைத்தால் எமக்காகச் செயலாற்ற முடியும்.இந்த விடயம் தொடர்பாக நாம் தமிழகத் தலைவர்களான ஐயா நெடுமாறன்,சு.ப.வேரபாண்டியன்,டி.ராஜேந்தர்,நாம்  தமிழர் இயக்க பாக்கியராஜ்,கனிமொழி இன்னும் பலருடன் கதைதுள்ளேன்.மேலும் எமது பிரதிநிதிகளான டேவிட் பூபாலபிள்ளை, உருத்திரகுமாரன் என்போருடனும் கதைத்திருந்தேன்.மேலும் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.அதாவது 4 இலட்சம் தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றார்கள்.அவர்களில் 4000 பேர் முன் வந்து ஸ்பொன்சர் செய்தால் தாய்லாந்திலுள்ள எமது துன்பத்தைப்போக்க முடியும் என்று.எனவேதயவு செய்து கனேடிய தமிழ் மாணவ சமூகமே,தமிழ் அமைப்புக்களே,தமிழ் ஊடகங்களே,நலன்விரும்பிகளே நீங்கள் மனது வைத்தால் எமது வாழ்விற்கு ,எமது பிள்ளகளின் எதிர்காலத்திற்கு உங்களால் உதவ முடியும்.எமது இந்த வாழ்வை மாற்ற ஒன்று பட்டு உதவும் படி இங்குள்ள அனைவரின் சார்பிலும் மன்றாட்டமாகக் கேட்கிறேன்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக எத்தனை பேருடன் கதைத்தேன் என்பது முக்கியமில்லை.யார் எமக்கு விரைவில் அலுவல் பார்க்கிறார்கள் என்பதே எமது வாழ்வைத்தீர்மானிக்கும்.மேலும் எமது இக்கஸ்ரமான நிலையில்,கைதில் தப்பி நான் தொடர்பு கொண்டபோது உறவாக பலருடனும் அழைப்புக்களை ஏற்படுத்தித்தந்த மீனகம் நிருபரான தமிழ் நாட்டு உறவிற்கும், எமது பிரச்சினையை ஒலிபரப்பிய தமிழர்குரல் வானொலிக்கும், கனேடியத் தமிழ் வானொலிக்கும்,நேரம் ஒதுக்கி செவிமடுத்த தலைவர்களுக்கும் உறவுகளுக்கும் அகதிகள் சார்பில் எனது நன்றி.

உமது செயற்பாட்டை ஆவலுடன் எதிபார்க்கும்,

இலங்கைத் தமிழ் ஏதிலிகள், தாய்லாந்து.

}
 
இது தொடர்பாக மேலதிக செய்திகள்: http://meenakam.com/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
Share/Bookmark

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சேலம் மேட்டூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

சேலம் மேட்டூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

2010-10-18-1 (2)

தீர்மான நிறைவேற்றம் : ஆங்கிலேயர்களால் "மேட்டூர் RS " என்று அழைக்க பட்ட இடத்தை இன்று முதல் "மேட்டூர் தொடர்வண்டி நிலையம்"   அழைக்கப்படும். மேலும் »


ஞாயிறு, 17 அக்டோபர், 2010

யார் எம்மை காக்கப் போகின்றனர்? யார் எம்மை அழிக்கப் போகின்றனர்

யார் எம்மை காக்கப் போகின்றனர்? யார் எம்மை அழிக்கப் போகின்றனர்

tamils copy

விடுதலைப்புலிகள் வீழ்ந்து விட்டார்கள் என சிறீலங்கா அரசு கடந்த வருடம் அறிவித்த பின்னர் அனைத்துலகிலும், தாயகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, நிகழ்ந்து வருகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சனி, 16 அக்டோபர், 2010

ப.சிறீமதி – மு.கார்க்கி துணைவற அழைப்பிதழ் (17.10.2010)


நவராத்திரி சண்டை - கோடங்குடி மாரிமுத்து

நவராத்திரி சண்டை

kolu 1

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு தொலைக்காட்சியில், நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தாய்லாந்து ஏதிலிகள் விடயம் தொடர்பாக சுப.வீ இந்திய மத்திய அமைச்சர்களுடன் கலந்தாய்வு

தாய்லாந்து ஏதிலிகள் விடயம் தொடர்பாக சுப.வீ இந்திய மத்திய அமைச்சர்களுடன் கலந்தாய்வு

subaveerapandian1

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தாய்லாந்து ஏதிலிகள் விடயம் தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர்களுடன் இன்று (16.10.2010) மதியம் கலந்தாய்வு செய்வதாக நமக்கு தெரிவித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் காலமானார்

tea-workers1

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் இன்று காலை காலமானார்.  55 வயதான விஜயகுமாரன் இன்று காலை திடீரென சுகவீனமுற்ற நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரழந்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 15 அக்டோபர், 2010

Voice from Thailand tamil refugee girl (age 16)

Voice from Thailand tamil refugee girl

மக்கள் விரோத கனடிய தமிழ் வானொலி [CTR]

ctr_logo

தாய்லாந்தில்  ஈழ ஏதிலி ஒருவர் கைது படலத்திலிருந்து தப்பி, தங்கள் ஆபத்தான நிலைமையை உலகுக்கு சொல்ல உதவி கோரி கனேடிய தமிழ் வானொலியை அணுகியபோது  அழைப்புகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாக அவ் ஏதிலிகள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை

DavidPoobal2010

தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் மீனகம் வழியாக ஏதிலிகளுக்கு தெரிவித்தவையின் ஒலிப்பதிவு…

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

subaveerapandian1

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்

thailand_refugee

தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல்  பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

thailand_refugee

UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி…

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக பேசியவை

nedumaran200

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு…

தாய்லாந்து ஏதிலி கனிமொழி எம்பியுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

kanimoli4

தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு..



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

“ ஈழ மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் அசின் கண் திட்டம் ”

" ஈழ மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் அசின் கண் திட்டம் "

asin-vavuniya

இந்தி திரைப்பட விழா தோல்வியில் முடிந்ததை அடுத்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு மனித உரிமை மீறலுக்கான சிறப்பு விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் சிங்கள ராஜபக்ச அரசு உலக அளவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

subaveerapandian1

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு மேலும் »

தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்

thailand_refugee

தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல்  பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வைக்கோலில் எரிபொருள் கண்டுபிடிப்பு

வைக்கோலில் எரிபொருள் கண்டுபிடிப்பு

vaikolpoar

பேராதனைப் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் குழுவொன்று வைக்கோலைப் பயன்படுத்தி பெற்றோலுக்கு சமமான 'பியூட்டபோல்' எனும் எரிபொருளை தயாரிக்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்

இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்

Lt.Col.Valavan

15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல்வளவன் அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 14 அக்டோபர், 2010

14 வயது மாணவி தற்கொலை

14 வயது மாணவி தற்கொலை
sucide_02

வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தில் 14 வயதான மாணவியொருவர் தற்கொலை செய்துள்ளார். கழுத்தில் சுருக்கிட்டு இறந்த நிலையில் அவரின் சடலம் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் »



ராஜபக்சே வருகையைக் கண்டித்து தமிழகமங்கும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உருவப்பொம்மை எரிப்பு

ராஜபக்சே வருகையைக் கண்டித்து தமிழகமங்கும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உருவப்பொம்மை எரிப்பு

IMG_0908

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ள சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்த ராசபக்சே வருவதைக்கண்டித்து தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், உருவப்பொம்மை எரிப்பு நடைபெற்றுவருகின்றன. மேலும் »


ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடுவோம்: தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள்

ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடுவோம்: தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள்

mahinda_cartoon

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு. மேலும் »


புதன், 13 அக்டோபர், 2010

[audio] plz publish in ur media UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

thailand_refugee

UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி… மேலும் »

 
 

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக பேசியவை

nedumaran200

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு… மேலும் »

 

 

தாய்லாந்து ஏதிலி கனிமொழி எம்பியுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

kanimoli4

தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு.. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவுச் சந்தேக நபருக்கு எதிரான நடவடிக்கையை திடீரென கைவிட்டது பிரிட்டன் அரசு!

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவுச் சந்தேக நபருக்கு எதிரான நடவடிக்கையை திடீரென கைவிட்டது பிரிட்டன் அரசு!

british

இலங்கைத் தமிழரான நோர்வே பிரஜை ஒருவருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர் என்கிற சந்தேகத்தில் மேற்கொண்டிருந்த வழக்கு நடவடிக்கையை பிரித்தானிய அரசு நேற்று கைவிட்டு விட்டது. மேலும் »