வெள்ளி, 15 அக்டோபர், 2010

Voice from Thailand tamil refugee girl (age 16)

Voice from Thailand tamil refugee girl

மக்கள் விரோத கனடிய தமிழ் வானொலி [CTR]

ctr_logo

தாய்லாந்தில்  ஈழ ஏதிலி ஒருவர் கைது படலத்திலிருந்து தப்பி, தங்கள் ஆபத்தான நிலைமையை உலகுக்கு சொல்ல உதவி கோரி கனேடிய தமிழ் வானொலியை அணுகியபோது  அழைப்புகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாக அவ் ஏதிலிகள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை

DavidPoobal2010

தாய்லாந்து ஏதிலிகளை காப்பது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் மீனகம் வழியாக ஏதிலிகளுக்கு தெரிவித்தவையின் ஒலிப்பதிவு…

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

subaveerapandian1

தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்

thailand_refugee

தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல்  பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

thailand_refugee

UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி…

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக பேசியவை

nedumaran200

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு…

தாய்லாந்து ஏதிலி கனிமொழி எம்பியுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

kanimoli4

தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு..



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக