புதன், 29 செப்டம்பர், 2010

வாகனங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு விற்பனை

போர் இடம்பெற்ற காலத்தில் தெற்கிலிருந்து வாகனங்களை எடுத்துச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு விற்பனை செய்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்>>

திங்கள், 27 செப்டம்பர், 2010

ஓயாத அலைகள் 2 மாவீரர்கள் வீரவணக்கநாள்

ஓயாத அலைகள் 2 மாவீரர்கள் வீரவணக்கநாள்

Lt.Col. Kaviyan

27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். மேலும் »

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக உண்ணாவிரதம்

hindu-boudha01

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தம்மை அவமானப் படுத்தியதாகத் தெரிவித்து மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் பிரதம பிக்குவான சுமன தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார் மேலும் »

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கக் காரணம் என்ன?: வைகோ பேட்டி

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கக் காரணம் என்ன?: வைகோ பேட்டி

vaiko

ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் மீது தடை என்ற கவசத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. மேலும் »

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

eelam chain
முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மேலும் »

தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவுப்பகிர்வு 2010

தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவுப்பகிர்வு 2010

0
திலீபன் என்ற தியாக தீபம் அணைந்துபோய் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆகியும்,இன்றும் அவன் மூட்டிய தியாக வேள்வி அணையாமல் இருக்கிறது.ஒரு விடுதலைப்போராட்டத்தின் தியாகத்தின் உச்சத்தை தொட்டவன் திலீபன் அண்ணா. மேலும் »

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஈழக்கலைஞர்களை ஊக்குவிப்பீர்

நமது பிரச்சினையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் கடமையில் ஈடுபட்டுள்ள தாயக கலைஞர்களை ஊக்குவிப்பீர்…

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

நம் இனத்தின் நிலையினை ஆவணப்படுத்தும் தமிழ் தேசியக்கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவினை அளிப்பீர்.

வணிக நோக்கத்தோடு பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் இக்காலத்தில் நம் மக்களின் நிலையினையும் வலியினையும் தேவையினையும் உரக்கச்சொல்லி ஆவணப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழகத்தில் திரைப்படக்கல்வி பயின்றுவரும் ஈழத்துக்கலைஞர் நிரோசன் அவர்களால் 35 நிமிடங்கள் ஓடும் "மண்ணும் சிவந்தது" படமானது  எடுக்கப்பட்டுள்ளது.

நம் தேசத்தைப்பற்றி எடுக்கப்பட்ட இப்படத்துக்கு தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் ஆதரவினை நல்கி தேசியக் கலைஞர் நிரோசனின் ஆவணமாக்கும் முயற்சிகள் தொடர உங்களின் ஆதரவினை வழங்குவீர்…

"மண்ணும் சிவந்தது" தயாரிக்க ஆன செலவு இந்திய உரூவா 2,14,270/=  [ $4800 USD]

இதுவரை நன்கொடையளித்தவர்கள்:

1. எவருமில்லை முதலாவதாக நீங்கள் இருங்கள்..

வங்கித்தகவல்:

S.NIROJAN,

IDBI BANK,

ASHOK NAGAR BRANCH,

ACC NO: 630104000017772

நீங்கள் அளிக்கும் ஆதரவிலேயே அடுத்த தமிழ் தேசிய ஆவணங்கள் தயாராகும்

உங்களின் நன்கொடை செலுத்திய பின்னர்:

1)  nirojanbose@gmail.com, கைப்பேசி: +91 90031 25148

2) meenakam.com@gmail.com பேசி: +44 121 288 5334

இவ்விரண்டுக்கும் விவரங்களை உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் செய்யவும்

http://meenakam.com/newsnet/2010/09/26/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சனி, 25 செப்டம்பர், 2010

கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்–TSS Mani

கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்–TSS Mani

fishermen

இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு செல்ல இராணுவம் தடுத்துள்ளது –எதிர்க்கட்சிகள் விசனம்

சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு செல்ல இராணுவம் தடுத்துள்ளது –எதிர்க்கட்சிகள் விசனம்

general-sarath-fonseka-an-0011

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சரத் பொன்சேகா அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதனை இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.   மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

z_page-06-No-more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்  இன மோதல்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கான நிறுவன ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கூறினார். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கோரிக்கை!

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கோரிக்கை!

25092010newsL

யாழ்ப்பாண மாவட்டத்தில் மரக்காலைகளையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மரக்கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தை திறக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 23 செப்டம்பர், 2010

சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் - SAVE TAMILS

---------- Forwarded message ----------
From: Save Tamils Movement <savetamil@gmail.com>
Date: 2010/9/23
Subject: வாழ்த்துகள்
To:

தமிழரின் வாழ்வில் வேதனையும் சோதனையும் நிறைந்திருந்த 2009 ஆம் ஆண்டில் , எல்லா நம்பிக்கைகளும் தகர்த்தெரியப் பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் தன் காத்திரமான பங்களீப்புடன் இன்று தமிழின் முன்னணி இணைய தளமாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நேரலை என்கிற புதுமையை புகுத்தி எல்லோருக்கும் செய்திகளையும் கருத்துகளையும் கொண்டு சேர்க்கும் மீனகம் தொடர்ந்து தன் பணியைத் தொடர எங்கள் வாழ்த்துகள்.

--
Save Tamils Movement

Website:
           http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook:         http://www.facebook.com/profile.php?ref=profile&id=100000523099231
Twitter:             http://twitter.com/savetamils
Orkut:                http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=58284862
Blog:                 http://save-tamils.blogspot.com/
YouTube:          http://www.youtube.com/user/Tamilsfortamileelam

http://meenakam.com/2010/09/24/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95.html

--
Save Tamils Movement

Website:
           http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook:         http://www.facebook.com/profile.php?ref=profile&id=100000523099231
Twitter:             http://twitter.com/savetamils
Orkut:                http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=58284862
Blog:                 http://save-tamils.blogspot.com/
YouTube:          http://www.youtube.com/user/Tamilsfortamileelam

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
Fwd: மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

---------- Forwarded message ----------
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: 2010/9/23
Subject: மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி
To: 
மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
வரம் நீயானாய்; மீனகமே!!- பாவலர் வித்யாசாகர்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி
 
காந்தரூபன்

மீனகம் தளம்

meenakam.com@gmail.com

http://meenakam.com/about

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பிரான்சில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்வில் போரில் பலி கொள்ளப்பட்ட தமிழீழ மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!

பிரான்சில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்வில் போரில் பலி கொள்ளப்பட்ட தமிழீழ மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!

DSCN15211

'செப்டம்பர் 21 உலக அமைதிக்கான நாள்', (La journée de la paix) இந்த வருடமும் பிரான்சில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் Mouvement de la Paix  மற்றும் பிரஞ்சு அமைப்புகளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தமிழினத்தினை காக்கக்கோரி மதுரையிலிருந்து சென்னை வரை நடைபயணம்

தமிழினத்தினை காக்கக்கோரி மதுரையிலிருந்து சென்னை வரை நடைபயணம்

vc_saravanakumar

தமிழினத்தினை காக்கக்கோரி மதுரையிலிருந்து சென்னை வரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் செ.சரவணக்குமார் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக சேர வேண்டும் – நடைபயணம் செல்லும் சரவணக்குமார் செவ்வி

அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக சேர வேண்டும் – நடைபயணம் செல்லும் சரவணக்குமார் செவ்வி

vc_saravanakumar_walking003

தமிழினத்தினை காக்கக்கோரி மதுரை முதல் சென்னை வரை நடைபயணம் செல்லும் தமிழக உறவு செ.சரவணக்குமார் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து செயல்படவேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

Fwd: ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி
 
காந்தரூபன்

மீனகம் தளம்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

வியாழன், 9 செப்டம்பர், 2010

அறிமுகம்: தமிழ்களம் www.thamizhkalam.com

உலகத்தமிழர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள www.thamizhkalam.com தமிழ்களம் தளத்தில் இணையுங்கள்.... உங்க்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்....

சனி, 4 செப்டம்பர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக தெரிவியுங்கள்

தமிழ் உறவுகளே உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கிழக்குக் காடுகளில் தொடரும் புதையல் தோண்டுதல்; கடத்தல்!

கிழக்குக் காடுகளில் தொடரும் புதையல் தோண்டுதல்; கடத்தல்!

02-nallamala-200

கிழக்கிலுள்ள அடர்ந்த காடுகளுக்குள் காணப்படும் புராதன தொல்பொருள் சின் னங்களைத் தோண்டி எடுத்து விற்பனை செய்தல், பல இடங்களில் முகாமிட்டு சேனைப் பயிர்ச் செய்கையில் மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 1 செப்டம்பர், 2010

சதாசிவம் பாலசிங்கம் (மார்க்கண்டு ) அவர்களின் இறுதிக்கிரியை இன்றுக்காலையில் 01.09.2010

தமிழீழத்தில் தம்பிராய் பூநகரியை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வாழ்விடமாகவும் பிரான்சின் லீமோஸ்  பகுதியை தற்க்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசிங்கம் (மார்க்கண்டு ) அவர்கள் 28.08.2010 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வேண்டும் விடுதலை தொடர்

வேண்டும் விடுதலை தொடர்

20090522261002601

வேண்டும் விடுதலை தொடர் மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஐ.தே.கவின் முக்கிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

ஐ.தே.கவின் முக்கிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

unp

சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com