புதன், 31 மார்ச், 2010

ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது

யாழ்.பூநகரி படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணத்திற்கும் – பூநகரிக்குமிடையே படகு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாக வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்றல் மாதம் இந்த படகுசேவை துவக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் »

மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! பாரீஸ் ஈழநாடு

கடந்த தேர்தலில் களமிறங்கியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை இருந்தது. இலட்சியம் இருந்தது. உண்மை இருந்தது. மக்கள் சக்தி என்ற மகத்தான ஆதரவு இருந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமே இழந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. மேலும் »

தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது!

பொதுத் தேர்தல் திருவிழாவில் நாடு மூழ்கியுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறும் வாக்கெடுப்போடு அந்த பிராக்கு முடிந்துவிட்டது.'அதேநேரம் திருவிழாக் காலக் கடைகள் போல வேட்பாளர்களும் காணாமல் போய்விடுவார்கள். மேலும் »

ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது

இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

சக்தி, சிரச ஊடக நிறுவனத்திற்கு விளம்பரங்களை வழங்கக்கூடாது என்ற இணக்கத்தை மீறியுள்ளனர் – விமல் வீரவங்ச

சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் அந்த ஊடக நிறுவனத்திற்கு கூட்டமைப்பின் தேர்தல் பிரசார விளம்பரங்களை வழங்குவதில்லை எனவும் ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பட்டுடனான தீர்மானத்தை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் மீறியிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சுமத்தியுள்ளார். மேலும் »

தந்தை செவ்வாவின் நினைவு தின நிகழ்வு

ஈழத்து காந்தி என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகதர்த்த நினைவு நிகழ்வு மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம் அந்தொனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் நடைபெறவுள்ளது. மேலும் »

இப்பொழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாது – தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அழைப்பு

வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி கனடாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடாத்தும் தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கும் ஒன்றுகூடல். மேலும் »

மாம்பழமா? தோடம்பழமா? என்ற பெயர்கள் முக்கியமல்ல – வரதராஜன்

மாம்பழமா? தோடம்பழமா? என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தெரிவித்துள்ளார். மேலும் »

ஆஸ்திரேலியாவில் மூன்று தமிழர்களுக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு – விசாரணைகள் தொடர்பில் நீதிபதிகள் விசனம்

விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றசாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு முடிவுகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடர்பில் பல்வேறுபட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் »

வலிகாமத்தில் முதிய பெண்மணி கத்தியால் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய பொருட்களினால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல – இரா. சம்பந்தன்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு சம்பந்தன் உரையாற்றும் போதே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல என்று கூறினார். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைப்போம் என்கிறார் ரோகித போகல்லாகம

"நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்" என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். மேலும் »

TNA‐TNPF ஆகிய இரு தரப்புக்களையும் யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு

யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதியினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. மேலும் »

அமெரிக்காவின் விசேட படைப்பிரிவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்பு

சிறிலங்காவின் உயர் படைநிலை அதிகாரிகளுக்கு தமது நாட்டின் தளங்களில் வைத்து சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, இவ்விரு நாடுகளினதும் விசேட படைப்பிரிவினர் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கூட்டுப் பயிற்சி நடவடிக்கைக்காக அமெரிக்காவின் Air Mobile Units பிரிவை தமது நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »

கொழும்பில் ஊடகவியலாளர்களின் அறப்போராட்டம்

சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று காலை 10.30 மணியளவில் ஊடகவியலாளர்களினால் அறப்போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் »

பழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி

பனியும் குளிர்காற்றும் இல்லையென்றால் வசந்தத்தின் வெம்மையும், மனமும் எப்படி இருக்க முடியும்? துன்பங்கள் என்னை பக்குவப்படுத்தி எஃகு ஆக்கின. அவை மேலும் என் இதயத்துக்கு வலுவூட்டின. விலங்குகள் எனது கை, கால்களை இறுக பிணைக்கின்றன. மேலும் »

சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத விற்பனை பிரித்தானியா வருத்தம்

சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அமைப்புக்களின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் »

பிரதேசவாதங்களைக் கடந்து தேசியத்திற்காய் உழைக்க வேண்டும் – கெளரிமுகுந்தன்

தமிழ் மக்களும், தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தலைமைகளும் பிரதேசவாதங்களை மறந்து தமிழ்த் தேசியத்திற்காகவும், தேசியக் கொள்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் »

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த, கட்சி உறுப்பினர் இருவருக்கு அரசாங்கம் 80 லட்ச ரூபாவை வழங்கியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »

தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டி ஒட்டி மகிந்த தரப்பு சாதனை

சிறிலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறிலங்கா அரச தரப்பு அதிக வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புத்தவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டிகளை ஒட்டி ஆளும் தரப்பு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

செவ்வாய், 30 மார்ச், 2010

சிறீலங்கா திரும்பிய இந்திய "பொம்மை" வரதராஜ பெருமாள்

இந்தியாவில் தஞ்சமடைந்து மத்திய உளவுப் பிரிவுகளின் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த சிறிலங்காவின் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் சிறிலங்கா திரும்பியுள்ளார். மேலும் »

இம்முறை தாம் ஆட்சி அமைப்போம் – ஐ.தே.மு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் பின் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் »

தேசிய பிரச்சனைக்கு அரசாங்கத்திடம் தீர்க்கமான நிலைப்பாடு இல்லை – ஜே.வி.பி

தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கத்திடம் தீர்க்கமான ஒரு நிலைப்பாடு இல்லையென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளது. மேலும் »

அம்பாந்தோட்டை துறைமுக சீன உதவி தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை – இந்தியா

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன உதவி தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் »

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டதாக முன்னாள் சிறிலங்கா தரைப்படைத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

சுழிபுரம் மேற்கு கல்விளான் வயல் பகுதி கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று நண்பகல் மீட்கப்பட்டது.  இது குறித்து கிராமசேவகர் மூலம் மக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தின் அருகில் இருந்து பயணப் பை ஒன்றைக் கைப்பற்றினர். மேலும் »

ஈ.பி.டி.பியினரால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். மேலும் »

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த, கட்சி உறுப்பினர் இருவருக்கு அரசாங்கம் 80 லட்ச ரூபாவை வழங்கியுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »

தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டி ஒட்டி மகிந்த தரப்பு சாதனை

சிறிலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறிலங்கா அரச தரப்பு அதிக வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புத்தவல்கள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தில் சுவரொட்டிகளை ஒட்டி ஆளும் தரப்பு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இம்முறை தாம் ஆட்சி அமைப்போம் – ஐ.தே.மு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் பின் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் »

தேசிய பிரச்சனைக்கு அரசாங்கத்திடம் தீர்க்கமான நிலைப்பாடு இல்லை – ஜே.வி.பி

தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கத்திடம் தீர்க்கமான ஒரு நிலைப்பாடு இல்லையென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளது. மேலும் »

அம்பாந்தோட்டை துறைமுக சீன உதவி தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை – இந்தியா

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன உதவி தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் »

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டது – அனோமா பொன்சேகா

சிறிலங்காவில் நீதி தனிநபருக்கு சொந்தமாகிவிட்டதாக முன்னாள் சிறிலங்கா தரைப்படைத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

ஈ.பி.டி.பியினரால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். மேலும் »

யாழில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூர் கச்சேரி வீதிப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. மேலும் »

நளினி விடுதலை இல்லை ஏன்?: அரசாணை முழு விவரம்

நளினியை முன் கூட்டியே விடுதலை செய்யாதது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த அரசாணையின் முழு விவரம்: நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது. மேலும் »

பேர்லின் தமிழ் பெண்கள் கூட்டமைப்பினரின் கலை மாருதம் 2010

பேர்லின் மாநகரில் கடந்த 28.03.10 அன்று பேர்லின் தமிழ் பெண்கள் கூட்டமைப்பினரால் கலை மாருதம் 2010 வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் »

எம்மினத்தின் அழியாத தேவையினை உணர்வோம் – வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி

போரினாலும் இடப்பெயர்வாலும் மிகவும் நொந்து போய் குடும்ப உறவுகளையும் இழந்து நிற்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் மீது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஒரு சுமையாகவும் திணிப்பாகவும் இருந்த போதும் குறிப்பாக  இத்தேர்தலை எதிர் கொள்ளவேண்டியது எம்மின வரலாற்றில் மிக முக்கியமான கால அவசியமாகும். மேலும் »

சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கபில்நாத் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்

சாவகச்சேரி மாணவர் கபில்நாத் சிறிலங்கா அரசின் துணைபடைக்குழுவான ஈபிடிபியினரலா கொலைசெய்யப்பட்டமைக்கு தமிழத் தேசியததிற்கான மக்கள் முன்னணியைச்சேர்ந்த செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் »

சோனியா காந்தியின் சொற்படி நடப்போரைப் புறக்கணிப்போம் – திருமலை வேட்பாளர் ரவிகுமார்

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வழி நடத்தலில் செயற்படுவோரை மக்கள் இம்முறை தோ்தலில் புறக்கணிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும், குச்சவெளி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான உமாகாந்தி ரவிகுமார் கூறியுள்ளார். மேலும் »

தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி அழிப்பைக்கண்டித்து இலட்சிய திமுக ஆர்ப்பாட்டம்

தமிழர் தாயகத்தில் தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியை சிங்கள காடையர்கள் இடித்து அழித்ததைக்கண்டித்து இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  இந்திய மத்திய, தமிழ் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »

தமிழர்கள் மொழியையும் நிலத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்: உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். மேலும் »

கிறிஸ்மஸ்தீவு ஏதிலிகளில் 89 பேர் சிட்னிக்கு மாற்றம்

அவுஸ்த்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 89 பேர் சிட்னி நகரிலுள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் »

குவைத்தில் துன்பங்களுக்குள்ளானவர்கள் பலர் இன்று சிறிலங்கா திரும்பினர்

குவைத் நாட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சிறிலங்கா திரும்பியுள்ளனர். மேலும் »

கண்ணிவெடிகளை அகற்ற அப்பாவி தமிழ் பெண்களை ஈடுபடுத்தும் இந்திய, சிங்கள ராணுவ அதிகாரிகள்

தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை சிறீலங்காராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனராம். மேலும் »

ந‌‌ளி‌னியை ‌விடு‌வி‌க்க த‌மிழக அரசு மறுப்பு

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜி‌வ் கா‌ந்‌தி கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் 19 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ந‌‌ளி‌னியை ‌விடுதலை செ‌ய்ய முடியாது எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்தி‌ல் த‌மிழக அரசு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது. மேலும் »

மதம் – கவிப்பித்தன்

மதம் கொண்ட யானைச்சின்னத்தில்
பூனை போன்றொருவேடமணிந்து
முன்னாள் பிரதமர் இர(அ)ணில்
மனதில் மதத்தையும்.. கொள்கையில் மேலும் »