பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ
மேலதிக செய்திகள்
- கனடிய தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது: புதிய சனநாயக கட்சித் தலைவர் யக் லேயிட்ரன்
- தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நாவின் பொதுச் சபையோ அல்லது பாதுகாப்புச் சபையோ நடவடிக்கை எடுக்காதது கவலையானது: ச.வி.கிருபாகரன்
- வன்முறைகளை நிறுத்துங்கள் – சிங்கள பெளத்த பீடங்கள் கோரிக்கை
- மகிந்த குடும்பம் வெளிநாடு செல்ல தனியார் விமானம் தயார் நிலையில்…
- விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
- அதிபர் தேர்தல் முடிவுகள் நேரடி ஒலிபரப்பு இல்லை – தேர்தல் ஆணையாளர் அதிரடி முடிவு
- யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்குக் கொலை மிரட்டல்
- தேர்தல் வன்முறைகள் வேண்டாம் – பான் கீ மூன் வேண்டுகோள்
- தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்கின்றது சிறிலங்கா காவல்துறை
- மலையகத்தில் பேரூந்து விபத்து – ஒருவர் மரணம்
- தம் வெற்றிக்கும் தோல்விக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு
- சிறிலங்காவில் தற்போதைக்கு ஆட்சி மாற்றம் தேவை – சுரேஷ் பிரேமச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக