விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ராம் பொலனறுவை கிரிதலே பகுதியிலுள்ள ஒரு ராணுவ முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை தப்பியோடியதாகவும், ஆனால் அவரை மீண்டும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்து விட்டதாகவும் த ஐலண்ட் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக