செவ்வாய், 10 நவம்பர், 2009

காதலியை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்த சிங்கள சிப்பாய்

new-zealand-map-and-flagஇந்தோனேசியாவில் உள்ள ஏதிலிகளின் ஒருப்பகுதியினரை ஏற்றுக் கொள்ளுவது தொடர்பான அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை நியூசிலாந்து நிராகரித்துள்ளது.
10 November 2009
rape_00சிப்பாய் ஒருவரின் மீது காதல் கொண்ட பெண்ணொருவர் தன்னை தமது காதலரும் வேறொரு சிப்பாயும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.
10 November 2009
arrestsதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 46 மலையக இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 November 2009
island_logoவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ராம் பொலனறுவை கிரிதலே பகுதியிலுள்ள ஒரு ராணுவ முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை தப்பியோடியதாகவும், ஆனால் அவரை மீண்டும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்து விட்டதாகவும் த ஐலண்ட் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
10 November 2009
vanni_mission_logo1வணங்கா மண் கப்பலில் சென்ற  பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.
10 November 2009
sarath_fonsekaஎனது சுதந்திரத்திற்கு ஏற்ற வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும் என கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
10 November 2009
europe_flagசிறீலங்காவுக்கு எதிராக தடைகள் எதையும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். 
10 November 2009
logo-hrwசிறீலங்காவில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
10 November 2009
des-browneதனிநாட்டு கோரிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்காது என சிறீலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டெஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
10 November 2009
pikkukalசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து பௌத்த மதகுருமார் சிலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
10 November 2009
sri_lanka Flagஎதிர்வரும் சனவரி மாத மூன்றாம் கிழமையில் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
10 November 2009
karuna_rajapakseகருணாவுக்கு மாளிகை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
10 November 2009
eu-flagஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை விசாரணைகளைக் கடுமையாகச் சாடிவரும் சிறீலங்கா அரசு மறுபுறத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக அதனுடன் இரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக "ஐ.பி.எஸ்." செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
10 November 2009
jvpflag_thumbnailசிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
10 November 2009
kpகேபி சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை எனவும் அவர் பனாகொட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்ததை லங்கா கார்டியன் மறுத்திருக்கிறது. தமது செய்தி துல்லியமானது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
10 November 2009
mp-jeyaதமிழ் முஸ்லிம் தேசியக் கட்சிகள் பொது வேலைத்திடட்த்தின் கீழ் ஒரே அணியில் கூட்டணி அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கினாலும் கூட்டமைப்பு கொண்டுள்ள தமிழர்களின் அடிப்படைக் கொள்கையுடன் ஒத்துவராத கட்சிகளுடன் இணங்கிப்போவது அர்த்தமற்றது, அது கொள்கைக்கு முற்றிலும் மாறானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
10 November 2009
camp_barbwireசிறீலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை நோர்வே தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
10 November 2009
france tamilsதமிழன் தமிழனாக நின்று ஆங்கிலேய, சிங்கள காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற 28 வருட இனவெறி ஆட்சியின் கொடூரப்பிடியிலிருந்து 28 வருட ஆட்சிப் போராட்டத்திற்கு பின் தந்தை செல்வாவின் தலைமையில் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டை தீர்மானம்……
10 November 2009
mahinda_tamil_mpsவடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.
10 November 2009
question-mark-artதமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 November 2009


மேலதிக செய்திகள்



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக