புதன், 11 நவம்பர், 2009

கலைஞருக்காகப் புதிய கதை வசனம் எழுதுகிறாரா பேராசிரியர் சிவத்தம்பி? - ஈழநாடு

mulli_doctorsவன்னியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் அவர்களின் பிணையானது சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
11 November 2009
sivathamby_01ஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த 'பேராசிரியர் சிவத்தம்பி' என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. "ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை" என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல.
11 November 2009
Jaffna_Armyசிங்கள ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 13 ஆண்டுகள் கடந்து விட்டதன் பின்னரும் கூட யாழ் குடாநாட்டு மக்களுக்கு அது திறந்தவெளிச் சிறையாகவே உள்ளது என தென்பகுதி ஊடகவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.
11 November 2009
dolphin_vanகடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் கொலை, கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமார் 15000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசேட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
11 November 2009
Jayalath-Weerakkodyசிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி என்பரை நியமிப்பதற்கு சிறீலங்கா ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
11 November 2009
south_african_flagதென்னாப்பிரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நக்கோன மஸ்பானே நாளை சிறீலங்காவிற்கு பயணம் செய்யவுள்ளார்.
11 November 2009
vasudevaசிறீலங்காவில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் முகிழ்விடும் நிலைமை உருவாகி வருவதாகவும் அந்நிலை தென்னிலங்கை இனவாதிகளினாலேயே ஏற்படும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
11 November 2009
RAW_indiaஇந்திய புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் சிறீலங்காவின் பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதான சரத் பொன்சேகாவின் பிரதிநிதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 November 2009
sarath_mahindaசிறீலங்காவின் முன்னாளர் இராணுவத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதானியுமான சரத் பொன்சேகா தனது பதவியியை இராஜினாமாச் செய்தால் அதனை தான் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
11 November 2009
sl_Nandanaசிறீலங்காவில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக எச்சரித்துள்ளார்.
11 November 2009
divainaயுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
11 November 2009
child_budhdhistசிறீலங்காவின் குருனாகல் மாவட்டத்தில் குளியாம்பிட்டிய பிரதேசத்தில் மூன்று சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
10 November 2009
sarat_mahindaசிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
10 November 2009
omanthai_bus_standசிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அழிப்பு போரில் அழிந்து போயுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் ஏனைய அன்றாட பயன்பாட்டுக்குரிய பலவற்றை மீண்டும் தாம் கட்டியெழுப்புவதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.
10 November 2009
peoples101109வன்னியில் பெய்துவரும் தொடர் மழையினால் தடுப்பு முகாம்களில் இருந்து மீளக்குடியமர கொண்டு செல்லப்படும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
10 November 2009
valamputiயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தென்பகுதி ஊடகவியலாளர்கள் வலம்புரி நிறுவனத்திற்கு வருகை தராதது ஏன்? என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் கேள்வியெழுப்பியுள்ளது.
10 November 2009
sarathpansakaஇலங்கைத் தீவில் யுத்த களம் தற்காலிக ஓய்வுக்கு வந்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்சியைத் தமதாக்கிக் கொள்வதற்கான காய் நகர்த்தல்களில் சிங்களப் பேரினவாதப் பெரும் கட்சிகள் இரண்டும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றன.
10 November 2009
new-zealand-map-and-flagஇந்தோனேசியாவில் உள்ள ஏதிலிகளின் ஒருப்பகுதியினரை ஏற்றுக் கொள்ளுவது தொடர்பான அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை நியூசிலாந்து நிராகரித்துள்ளது.
10 November 2009
arrestsதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 46 மலையக இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 November 2009
island_logoவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ராம் பொலனறுவை கிரிதலே பகுதியிலுள்ள ஒரு ராணுவ முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை தப்பியோடியதாகவும், ஆனால் அவரை மீண்டும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்து விட்டதாகவும் த ஐலண்ட் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
10 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக