|
தமிழீழம் அடையும்வரை -கண்மணி
ஒடுக்குமுறைக்கு எதிராக நமது குரலோடு சேர்ந்து செயலும் எழ வேண்டும். ஜனநாயக பண்புக்கான ஒடுக்குமுறை என்பது மக்கள் திரளின் மீது திணிக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள், அவர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறையைக் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் »
இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறப்பு
சிறிலங்காவில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டது. மேலும் »
ஓமந்தையில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் கைது
பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்று மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் »
மாற்றுக் கருத்துடையோரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் – சரத் பொன்சேகா
மாற்றுக்கருத்துடையவர்கள், மாற்றுச் சிந்தனையுடையவர்களை ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றுக்கூறி கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் »
யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில், கடந்த 15 ஆம் திகதி காணமல் போனதாக கூறப்பட்ட வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »
ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பிரிகிறோம் – பிரபா கணேசன்
தேசிய பட்டியலில் மனோ கணேசனுக்கு இடம் வழங்காமையால் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆளும் கட்சியுடன் இணையும் நிலை எழுந்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அறிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் »
மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்சியில் – புதிய சபாநாயகராக மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ச
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் இன்று காலை கூடியுள்ள நிலையில்,அதன் புதிய சபாநாயகராக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் »
நாட்டை துண்டாடும் நோக்கில் ததேகூ, முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு -எல்லாவெல
சிறீலங்கா அரசாங்கம் சம்பந்தன், ஹக்கீம் கூட்டணியின் நிபந்தனைகளை நிராகரிக்கவேண்டும் எனவும் அவை நாட்டை துண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டவை எனவும் ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். மேலும் »
புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டம்! 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றம் இன்று காலை 8.45 மணிக்கு முதல் தடவையாகக் கூடியதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்ற நிகழ்வு இடம்பெறும். மேலும் »
சிங்கள மக்களின் சிறந்த தலைவரான மகிந்த நாட்டின் சிறந்த தலைவராவாரா?
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டுவ தாக தெரியவில்லை.யுத்தம் முடிந்து விட்டது. யுத்தத்தில் அரசுக்கு வெற்றி என்ற நினைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசு சிந்திக்காமல் விடுவதற் கான காரணமாக இருக்குமாயின் மீண்டும் ஓர் இனயுத்தம் இந்த மண்ணில் நிகழ்வதற்கான வாய்ப்பு நிறையவேயுண்டு. மேலும் »
ஊடகவியலாளர்கள் படுகொலை: தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கம்
பெருமளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் குற்றத்தை மேற்கொண்டவர்கள் தப்பித்த நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்கை தளமாக கொண்ட ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »
இந்தோனேசியா அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: ஏ.பி.சி
இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து இந்தனேசியா அரசியால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் »
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்கிற பொதுத் தளத்தில் அணிதிரள்வோம் – ஜெயவாணி அச்சுதன்
பிரித்தானியாவில் நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், வடமேற்கு [NW ] இலண்டன் பகுதியில் போட்டியிடும் ஜெயவாணி அச்சுதன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு. மேலும் »
ஐரோப்பிய நாடுகளுக்கான தபால் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
தடைப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான தபால் சேவைகளை இன்று முதல் மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் »
தமிழர் தாயகத்தில் துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு
பொதுத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அமைதிகாத்துவந்த அரச தரப்பும், துணைப்படைக் குழுக்களும், தோ்தலைத் தொடர்ந்து தமது வன்முறைச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளன. மேலும் »
யாழ்ப்பாணத்தில் இருவர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவினரால் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது. மேலும் »
மே 18 – போர்க் குற்றவியல் நாளாக பிரகடனம் – தமிழீழ மக்கள் அவை
மே 18 நாளை போர்க் குற்றவியல் நாளாக தமிழீழ மக்கள் அவையின் அனைத்துலகச் செயலகம் பிரகடனப்படுத்துகிறது…..
சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் 1ம் ஆண்டு வீரவணக்கம்
சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் 1ம் ஆண்டு வீரவணக்கம் மேலும் »
வவுனியாவில் வீடொன்றில் சிறுமி கொலை கொள்ளை
செவ்வாய் இரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையே வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த ஆசிரியையும் அவரது மூன்று பிள்ளைகளையும் காயப்படுத்திய இருவர் அடங்கிய குழுவினர் நகை, மற்றும் பணத்தினை திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக