செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்: நளினி கடிதம்

www.    

நான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்: நளினி

[கடிதம் இணைப்பு] கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள நளினி, சிறையில் தமக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். இந்த கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 20-04-2010 அன்று காலை 6.30 மணியளவில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் அறையில் துணிப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் »

யாழில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்

கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »

ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள்!

ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம். மேலும் »

திருமலை மாவட்டத்தில் இரா. சம்பந்தன் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்

திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெற்றுக் கொண்டுள்ளார்.  திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் »

திருகோணமலை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவு

திருகோணமலை மாவட்ட தோ்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.  மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்! அன்பான தமிழக உறவுகளே! – விசுவநாதன் ருத்ரகுமாரன்

ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மேலும் »

மக்களைக் குழப்ப கருணாநிதி முயற்சி -பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் »

யாழ் மக்களே! என்ன நடக்கிறது!

நாற்பதுஆயிரம் மக்களை குண்டுகள் வீசியும் உயிருடன் புதைத்தும் தனது இன வெறியில் பாதியை தீர்துகொண்டவன் சிங்களவன். மீதியை முள்கம்பிகளில் இருக்கும் மக்களை வைத்து தீர்த்துக்கொண்டு இருக்கிறான். மேலும் »

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும்: பரிக் காடினர் எம்.பி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே விடுதலையை வேண்டிநிற்கும் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுத்தரும். இந்த புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதோடு அதற்கான எனது பூரண ஒத்துழைப்பும், ஆதரவும் என்றும் இருக்கும் என பரிக் காடினர் தெருவித்துள்ளார். மேலும் »

தலைவர் காட்டும் திசையிலே… -கண்மணி

உறக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பி, உட்கார வைக்கிறது. இமைகளை இணைக்கவே அச்சம் கொள்கிறது. மறக்க முடியுமா? துடிதுடித்து தவித்துக் கொண்டிருந்த எம் இன மக்களின் கோர மரணத்தின் நிகழ்வுகளை எப்படி மறப்பது? கடல்தாண்டி அவர்கள் கதறிய ஓசை நம் செவிகளை பிளந்ததை நம்மால் எப்படி மறக்க முடியும்? ஒருநாளா? இருநாளா? ஓராண்டு நிறைவுற்றுவிட்டது. மேலும் »

தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது

தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் ஒருபோதும் விலக்கிக் கொள்ளப்பட மாட்டார்கள் என அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் மேலும் »

நளினியின் விடுதலை முயற்சியைத்தடுக்க தமிழக அரசின் நாடகம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகனின் தடுப்புக் காவலை நீடிக்கவும், அவரை விடுதலை செய்யாது தடுக்கவும் தமிழ்நாடு அரசு மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. மேலும் »

டக்ளசை மதிக்காத இராணுவம்; கீரிமலையில் ஈமைக்கிரியைக்கு சிறீலங்காப்படையினர் தடை

யாழ் மாவட்ட மக்கள் இறந்த தமது உறவுகளுக்கு அஸ்தி கரைத்து ஈமைக்கிரியை செய்யும் கீரிமலையில், ஈமைக்கிரியை செய்ய அங்கு ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் தடை விதித்துள்ளனர். மேலும் »

தாயாரை திருப்பியனுப்பியதைக்கண்டித்து குடந்தையில் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

தமிழினத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த போது அவரை தமிழ் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மனித நேயமற்ற மத்திய , மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணத்தில் நாம் தமிழர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் »

ஆஸ்த்திரேலியா பிரதமரின் ஏதிலி நிராகரிப்பு கொள்கையினை அந்நாட்டுக்கட்சி நிராகரிப்பு. ஐ.நாவும் நிராகரிப்பு

அவுஸ்ரேலிய பிரதமரின் இலங்கை, ஆப்கான் ஏதிலிகளின் ஏதிலி  அந்தஸ்து நிராகரிப்பு தொடர்பான கொள்கையினை அந்த நாட்டு பசுமை கட்சி நிராகரித்துள்ளது. மேலும் »

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு கூரல் நிகழ்வு

மனிதாபிமானத்திற்கெதிரான ஒரு பெரும் குற்றமான முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்த்தப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைகிறது. மேலும் »

யாழ்ப்பாணத்தில் "சூரிய மங்கல்ய" 31 போராளிகள் விடுதலை

யாழ்ப்பாணத்தில் கடந்த 14ம் திகதி சித்திரை புதுவருடம் என மக்கள் கொண்டாடியதை விட, சூரிய மங்கல்ய என சிங்கள புதுவருடமாகவே அதை கொண்டாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புது வருடப்பிறப்பை முன்னிட்டு, பல நல்ல காரியங்களை அரங்கேற்றுவதுபோல சிறீலங்கா அரசு நாடகமாடி வருகிறது. மேலும் »

வடக்கு மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தியாவுடன் ஜனாதிபதி தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்: லக்பிம

இலங்கையின் தேசியப் இனப்பிரச்சினைக்கு குறிப்பாக வடக்கு மக்களுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பது என்பது தொடர்பில் இந்தியாவுடன் ஜனாதிபதி மகிந்த ராசபக்சே தகவல்களை பரிமாறிக் கொள்வார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »

சிறிலங்கா மாகாண சபையில் 38 உறுப்பினர்களுக்கு வெற்றிடம்

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலினை அடுத்து மாகாண சபைகளுக்கு புதிதாக 38 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த 38 பேர் இம்முறை நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதனை அடுத்து இந்நிலை தோன்றியுள்ளது. மேலும் »

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும்

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை க.கலையன் என்ற பெயரில் எமக்கு மின்னஞ்சலில் வந்த அறிக்கையை இங்கே இணைத்துள்ளோம். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக