வடபகுதியில் இடம்பெற்ற போரினாலும், சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதனாலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட சிறுவர் பாதுகாப்பு (Redd Barna) அமைப்பு என்ற உதவி அமைப்பின் பணியாளர் விடர் ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் அமைப்புக்கும் அல்லது நடைமுறைக்கும், இலங்கையின் தேர்தல் அமைப்புக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி ஏதும் இல்லை. ஒவ்வொருமுறை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திரைப்பட நடிகர்கள், மட்டைப் பந்து வீரர்கள் என, தங்களுடைய முகத்தை மக்களிடம் காட்டி தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்கு சேகரிப்பது என்பது ஒரு நடைமுறையாக மாறிவிட்டது.
கனடா தமிழீழச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. நாகரத்தினம் சிவலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். திரு. சிவலிங்கம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த மூத்த குடிமக்களில் ஒருவர். அவரது காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்காக விளங்கினார்.
மேலதிக செய்திகள்
- சிறிலங்காவிற்கு சீனாவின் அன்பளிப்பு இராணுவத்தளவாடங்கள்
- இனிவரும் காலம் எமக்கான காலம்…… பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.
- சிறிலங்காவிற்கு சீனா இராணுவ தளபாடங்கள் அன்பளிப்பு
- சாமியார்களின் உண்மை முகம் – சாய்பாபா
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது – த.தே.பொ.க. வேண்டுகோள்
- ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்– இவர்களின் அரசியல் நிலை என்ன?
- தேசிய தலைவரின் அரசிலே…
- பரீட்சை வினாத்தாள் களவாடப்பட்ட சம்பவத்தில் 30 மாணவர்கள் கைது
- ஒரே கட்சி வேட்பாளர்களிடையே தொடர்ந்தும் மோதல்
- வெட்டவெளிச்சமாகும் சாமியார்களின் உண்மை முகம்
- பொன்சேகா விடுதலை…? அச்சத்தில் பிரதம நீதியரசருக்கு வெளிநாடு செல்லுமாறு சிறீலங்கா அரசு அழுத்தம்
- கட்டுப்பாட்டு விலையில் சிறீலங்காவுக்கு எண்ணை வழங்க ரஸ்யா முன்வந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக