வெள்ளி, 5 மார்ச், 2010

கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள் – வேதனையின் விளிம்பில் தமிழர்கள்

பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் வெளிப்படையாகத் தெரிகின்றன இதற்கு கனடாவின் புலனாய்வுத்துறைச் செயற்பாடுகள் முக்கிய காரணமாக அமைகின்றன.

Google Buzz
5 March 2010

சிறீலங்கா அரக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபாமா ராவ் எதிர்வரும் சனிக்கிழமை (06) சிறீலங்கா செல்லவுள்ளார்.

Google Buzz
5 March 2010

மண்டைதீவுப் பகுதியில் குடிநீருக்குத் தற்பொழுது பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக கெயர் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மண்டைதீவுக்கான இலவச குடிநீர் விநியோகத்தினை மேற்கொண்டு வந்தது.

Google Buzz
5 March 2010

[படங்கள்] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வரதராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.   அவரது மரணம் குறித்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

Google Buzz
5 March 2010

பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியால் சி்றிது நேரம்  எமது சர்வர் முடக்கம்.  — மீனகம்

எமது சர்வர்:

processor : P4 2.4 Ghz

RAM: 1GB

HDD: 80GB seagate

Bandwidh: 750GB/month

uplink: 10mbps

PRICE: 159$/month

கடந்த திங்களில் 4 முறைக்கு மேல் சர்வர் முடக்கம், கடந்த வியாழன் மற்றும்  நேற்று இரவும் எமது சர்வர் சிறிது நேரம் முடக்கம்.

லாபநோக்கமற்று செயல்படும் எமது தளத்திற்கு தேவையான உதவிகள் கிடைத்தபின்னர், எமது சர்வரின் தரம் உயர்த்தப்படும். அது வரை வாசகர்கள் பொறுத்தருளருமாறு வேண்டுகிறோம்.

இவண்

மீனகம் குழுவினர்.

எமத் ஊடக சேவையில் நீங்களும் பங்களிக்க : தொடர்புகொள்ளவும்

பெயர் (required)

தொலைப்பேசி (required)

மின்னஞ்சல் (required)

நாடு (required)

விடயம்

தகவல்

Google Buzz
5 March 2010

கனடா தமிழீழச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. நாகரத்தினம் சிவலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். திரு. சிவலிங்கம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த மூத்த குடிமக்களில் ஒருவர். அவரது காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்காக விளங்கினார்.

Google Buzz
5 March 2010

கடந்த புதன்கிழமை இந்தியாவின் மக்களவைக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறப்பான பதிலளித்து இருக்கிறார். புலிகளுடனான போர் நிறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Google Buzz
4 March 2010

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது.

Google Buzz
4 March 2010

விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள்.

Google Buzz
4 March 2010

மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

Google Buzz
4 March 2010

வன்னியில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்திலிருந்து உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள போர்க்குற்ற சாட்சிகளை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் இரகசியமாக கைது செய்துவருவதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இத்னபிரகாரம், தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைத்துள்ள அகதிகள் முகாமிலிருந்து அண்மைக்காலமாக பலர் மர்மமான முறையில் காணமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
4 March 2010

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன.

Google Buzz
4 March 2010

புத்தளம் மாவட்டம் போல மன்னார் மாவட்டத்தினையும் சிங்கள கரையோர மாவட்டமாக்க சிறிலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Google Buzz
4 March 2010

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையை இன்று சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
4 March 2010

இந்நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை உரிமைகள் பிரச்சினை யாவும் சொந்த சமுதாயப் பிரச்சினைகள் அல்ல. இவை யாவும் மலேசிய மக்கள் பிரச்சினை என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

Google Buzz
4 March 2010

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும் நடக் கப்போகின்ற பொதுத் தேர்தலும் இலங்கையில் சிக்கலை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்களிடம் மிகமோசமான பிரிவை-ஒற்றுமை யீனத்தை ஏற்படுத்தி விட்டது.

Google Buzz
4 March 2010

[படங்கள்] சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளவாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளவாடங்களை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Google Buzz
4 March 2010

சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை சிறிலங்கா அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Google Buzz
4 March 2010

பினாங்கில் உள்ள பிறை சட்டமன்றத் தொகுதியிலும் பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியிலும் மலேசிய மனித உரிமைகள் கட்சி தன் வேட்பாளர்களை வருகின்ற பொதுத் தேர்தலில் நிறுத்தும் என்று அதன் தலைவர் பி.உதயகுமார் தெரிவித்தார்.

Google Buzz
4 March 2010

"வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Google Buzz
3 March 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக