செவ்வாய், 23 மார்ச், 2010

தியாகி திலீபன் நினைவுத் தூபி சிங்களக் காடையர்களால் அழிக்கப்பு

தியாகி திலீபன் நினைவுத் தூபி சிங்களக் காடையர்களால் அழிக்கப்பு

சிதைத்து அழிக்கப்பட்ட நிலையில்

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவுத் தூபி சிங்கள காடையர்களால் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க பிரார்த்தனை

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் சிறி சிறி ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரிற்கு 20.03.2010 சனிக்கிழமை மாலை வருகைதந்து பிராத்தனையை முன்னின்று நடாத்தினார். மேலும் »

மகிந்தவின் ஆட்சி நாட்டிற்கு ஒவ்வாத போலியான அரசாங்கம்: தம்பர அமில தேரர்

சிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராசபக்சேவின் ஆட்சி நாட்டிற்கு ஒவ்வாத போலியான அரசாங்கம் எனவே, இதனை விரட்டியடிக்க பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையின் கௌரவத்தை பாதுகாப்பது சகல இன மக்களினதும் பொறுப்பாகும் என தேசிய பிக்கு தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். மேலும் »

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் வன்முறைகளை அவதானிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் »

ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி அநுரகுமார திசநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றும் நாளையும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் »

ஈழப்போராட்டத்தை வணிகமாக்கி பணம் பண்ணும் தமிழக ஊடகங்கள்

பெரும் உயிர் தியாகங்களுடனும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்ட ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தையும், கடந்த மே மாதத்திற்குப் பின்னான நிகழ்வுகளையும் தமது வணிக நோக்கத்திற்கான செய்திகளாக மட்டும் பார்த்துப் பரபரப்பான செய்தித் தலைப்புகளாக்கி பணம் பண்ணுவதிலேயே சில ஊடகங்கள் (குறிப்பாகத் தமிழக ஊடகங்கள்) குறியாய் இருப்பது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் »

வாடகை வீட்டுச் சமாச்சாரம் நீதிபரிபாலனம் தலையிட வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அதிரடிச் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையைத் தருகின்றன. தென்பகுதி மக்கள் இலட்சக் கணக்கில் யாழ்ப் பாணத்துக்கு வருகை தருவது, நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கண்காட்சிக்குரிய இடம்போல் கூடுவது, திருவிழாக் காலங்கள் தங்கள் ஜீவனோபாயத்திற்காக சிறுவர்த்தகம் நடத்திய நல்லூர் வளாகத்தில் நடைபாதை வியாபரம் நடத்துவது, மேலும் »

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு. மேலும் »

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் – திருமலை முதன்மை வேட்பாளர் கௌரிமுகுந்தன்

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இரா.சம்பந்தனுக்கும் எமக்கும் எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது. இவ்வாறு  தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.மேலும் »

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை வகுப்பு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கடந்த வாரம் முதல் இடம் பெற்று வந்து கலாசாலை ஆசிரிய மாணவாகளின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று அதிபரின் இடமாற்றத்தைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் »

கோஹேனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐநா முடிவு

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்து வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு எதிராக நியூயோர்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருந்தளித்தமை தொடர்பில் பாலிதகோஹேனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜநா தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

யாழ் குடாவில் இருவரை காணவில்லை

யாழ் குடாவில் இருவர் காணாமல் போனமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பச்சை ரத்தம் பறிமாறிடுவோம் – கண்மணி

காங்கிரஸ் கட்சி மேடை தமிழின பழிப்புக்கு உலைகளமாக உருமாறத் தொடங்கியிருக்கிறது. இது, கடந்த கால காங்கிரஸ் திமிரின் எச்சங்கள். தமிழினத்தை மட்டுமல்ல, இந்தியாவின் தேசிய இனங்களை சூறையாடி, இந்தியன் என்கின்ற அடையாளத்தை அழுத்தமாய் முத்திரை குத்த விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் தொடங்கி, இன்றுவரை தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் இன ஒழிப்பு மேலும் »

சிரச,எம்.ரி.வி. தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதல்:16 பேர் கைது

சிறிலங்காவில் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச மற்றும் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களின், கொழும்பு பிரேபுரூக் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது  இன்று  பிற்பகல் 3.45 மணியளவில்  குழு ஒன்றினால் கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் »

சிறையில் இருந்து எங்கள் குரல்…? – ராஜ் சுதன்

சிங்கள சிறையில் இருந்து
எங்கள் குரல் கேட்கலையோ?
காடையர் கூட்டம்
இங்கே இராணுவ சீருடையில். மேலும் »

இன்று சர்வதேச நீர் தினமாகும்

உலக நீர் தினம் இன்று சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத விடயமாக கருதப்படும் நீரின் மகத்துவத்தை உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மேலும் »

யாழில் மாணவர்களிடையே கைகலப்பு ஒருவர் பலி

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.மேலும் »

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு வேண்டுகோள்

கடந்த 8 மாதங்களாக தமது ஏதிலிகள் அந்தஸ்து கோரிய விண்ணப்பங்களின் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 760 தமிழ் ஏதிலிகள் நிலை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான உயர் அதிகாரிகள் உடனடியாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.மேலும் »

இத்தாலி வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பில் 98.8 வீதமானோர் ஆம் என ஆதரவு

இத்தாலியில் அண்ணளவாக 4500 வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களில் 3680 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆம் என்று 98.8 வீதமான மக்களும் இல்லை என்று 1.2 வீதமான மக்களும் வாக்களித்துள்ளனர்.மேலும் »

கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் தடை – வேட்பாளர் திருலோகமூர்த்தி

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட சிறீலங்காப் படையினர் தடை விதித்து வருகின்றனர். மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக