சனி, 20 மார்ச், 2010

மாவிட்டபுரக் கந்தா! கண் திறந்து பார்! : யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைவரம்

இந்தியாவின் உதவிகள் 12.5 பில்லியன் ரூபாய்களை எட்டியுள்ளது

சிறீலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிவரும் உதவிகளின் அளவு கடந்த ஆண்டு 12.5 பில்லியன் ரூபாய்களை எட்டியுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

வட்டுக்கோட்டையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை கள்ளுத் தவறணையில் கைக்குண்டுடன் நின்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் »

அணிசேராநாடுகளின் தீர்மானம் தொடர்பில் பிரித்தானியா கடும் விசனம்

சிறீலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து ஆலோசனைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அணிசேராநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பில் பிரித்தானியா தனது கவலையை வெளியிட்டுள்ளது. மேலும் »

மாவிட்டபுரக் கந்தா! கண் திறந்து பார்! : யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைவரம்

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை. மேலும் »

யேர்மனியில் "இலங்கையில் தமிழர்கள்" நிகழ்வு

தமிழர்களின் மத, மொழி, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் விழுமியங்களை பற்றிய பல்லின மக்களுக்கான கலாசாரநிகழ்வு "இலங்கையில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் நேற்று 19.03.2010அன்று பேர்லின் மாநிலத்தில் தமிழ் இளையோர்களால் நடாத்தப்பட்டது. மேலும் »

யாழில் வேகமாக பரவும் டெங்கு

கடந்த 11வார காலப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்சசலினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையிலான 11 வார காலப்பகுதியில் 10212 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவு தெரிவிக்கின்றது. மேலும் »

சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் 5 பேர் காயம்

அளவ மற்றும் குருநாகல் நகரப்பகுதிகளில் தற்போது ஆளும் கட்சியான சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையே  இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு மோதல்களில் 5பேர் காயமடைந்துள்ளனர். மேலும் »

முறைகேடுகள் நடைபெறக்கூடிய தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு உத்தியோகத்தர்

முறைகேடுகள் நடைபெறும் எனச் சந்தேகிக்கப்படுகின்ற தபால் மூல வாக்கெடுப்பு நிலையங்களுக்கு விசேட கண்காணிப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீதம் நியமிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. மேலும் »

ஒருபுறம் வேடன்; மறுபுறம் நாகம் இரண்டிற்கும் நடுவே அழகிய "தமிழ் மான்"

தமிழர்கள்-தமிழ்த்தலைவர்கள்-தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.இதில் மறுப்புகளும், முரண்பாடுகளும் ஏற்படுவது தமிழர்களின் எதிர்கால நலனை மிக மோசமாகப் பாதிக்கும். மேலும் »

கிழக்கில் காணாமல் போதல், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன

கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும் »

தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 3

உலகப்பரப்பில் அரசுகளின் அரசாள்கையையும் தமிழீழம் எனும் புதிய அரசு உருவாகுவதனை விரும்பாத உலகப்போக்கினைப் பற்றியும் கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம். மேலும் »

இத்தாலியில் தமிழ்த்தேசியத்திற்காக பணியாற்றுக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களின் அறைகூவல்

அன்பான இத்தாலி வாழ் தமிழீழமக்களுக்கு !  கடந்த ஆண்டு மே 18ல் அதியுச்ச அரச பயங்கரவாதத்தின் மூலம் சர்வதேச விதிமுறைகட்கு மதிப்பளிக்காது பல்லாயிரக்கணக்கான எம் தமிழினம் அழிக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டது. மேலும் »

யாழில் இந்திய தூதரக அலுவலகத்தை மே மாதம் திறக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை திறக்கும் முயற்சிகளை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

இனப்பிரச்சனையை தீர்ப்பதில் புலம்பெயர் சிறீலங்கா சமூகம் காத்திரமான பங்களிப்பை வழங்கமுடியும்: அவுஸ்திரேலியா

சிறீலங்காவில் ஒரு அமைதியான தீர்வை கொண்டுவர புலம்பெயர்ந்து வாழும் சிறீலங்கா மக்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும் என அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் சிமித் தெரிவித்துள்ளார். மேலும் »

பாராளுமன்றத் தேர்தல்: தமிழருக்கு தரும் செய்தி என்ன?

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தல் தமிழருக்கு தரும் செய்தி என்ன என்பதை அறிய உலகத்தமிழர் ஆவலாக இருக்கும் அதேவேளை உலக ஆதிக்க சக்திகளும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் »

சிறீலங்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை தேவை

பிலிப்பைன்ஸ் மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசியாவின் சட்டபூர்வமான தகவல்களுக்கான மையம் தெரிவித்துள்ளது. மேலும் »

போர்க்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் பிரித்தானியா சேர்த்துள்ளது

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகளுக்கான அறிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. மேலும் »

சிறிலங்காவில் அமைதியைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை யாழ்ப்பாணப் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்

சிறிலங்காவில் அமைதியான சமூகத்தைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை  வலியுறுத்தி வருகின்றனர்  யாழ்ப்பாணப் பெண்கள். மேலும் »

மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சி மலர்ந்த பின் வித்திடுவோம்: ரணில்

எதிர்வரும் புதுவருடத்தின் பின்னர் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். அதன் பின்னர் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சியின்போது ஆவன செய்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் »

"தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கை

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக