ஞாயிறு, 21 மார்ச், 2010

“இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்” – மார்ச் 21

"இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்" – மார்ச் 21

அனைத்து விளையாட்டு நிறுவனங்களும்  பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும்  இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார். மேலும் 

 

அயர்லாந்தில் குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கேட்டுள்ளார்

அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக