வியாழன், 4 மார்ச், 2010

ஈழத்தமிழர்களின் தேவை இந்திய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு புரிந்ததா? புரியவில்லையா?

கடந்த புதன்கிழமை இந்தியாவின் மக்களவைக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறப்பான பதிலளித்து இருக்கிறார். புலிகளுடனான போர் நிறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Google Buzz
4 March 2010

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது.

Google Buzz
4 March 2010

விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள்.

Google Buzz
4 March 2010

மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

Google Buzz
4 March 2010

வன்னியில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்திலிருந்து உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள போர்க்குற்ற சாட்சிகளை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் இரகசியமாக கைது செய்துவருவதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இத்னபிரகாரம், தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைத்துள்ள அகதிகள் முகாமிலிருந்து அண்மைக்காலமாக பலர் மர்மமான முறையில் காணமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
4 March 2010

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன.

Google Buzz
4 March 2010

புத்தளம் மாவட்டம் போல மன்னார் மாவட்டத்தினையும் சிங்கள கரையோர மாவட்டமாக்க சிறிலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Google Buzz
4 March 2010

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையை இன்று சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
4 March 2010

இந்நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை உரிமைகள் பிரச்சினை யாவும் சொந்த சமுதாயப் பிரச்சினைகள் அல்ல. இவை யாவும் மலேசிய மக்கள் பிரச்சினை என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

Google Buzz
4 March 2010

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும் நடக் கப்போகின்ற பொதுத் தேர்தலும் இலங்கையில் சிக்கலை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்களிடம் மிகமோசமான பிரிவை-ஒற்றுமை யீனத்தை ஏற்படுத்தி விட்டது.

Google Buzz
4 March 2010

[படங்கள்] சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளவாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளவாடங்களை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Google Buzz
4 March 2010

சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை சிறிலங்கா அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Google Buzz
4 March 2010

பினாங்கில் உள்ள பிறை சட்டமன்றத் தொகுதியிலும் பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியிலும் மலேசிய மனித உரிமைகள் கட்சி தன் வேட்பாளர்களை வருகின்ற பொதுத் தேர்தலில் நிறுத்தும் என்று அதன் தலைவர் பி.உதயகுமார் தெரிவித்தார்.

Google Buzz
4 March 2010

"வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Google Buzz
3 March 2010

ஈழத்தமிழரின் அரசியல் நிலைப்பாடும், அதனோடு சமாந்தரமாக வரப்போகும் பொதுத் தேர்தலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் எத்தனையோ அரசியற் கொக்குகளுக்கும், இனவாத நாரைகளுக்கும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தருணத்தை அளித்துள்ளன.

Google Buzz
3 March 2010

நாம் சிந்திக்கும் காலங்களிலிருந்து செயல்படும் காலத்திற்கு பெயர்ந்திருக்கிறோம். பழைய நிகழ்வுகளின் பட்டறிவை தேக்கி வைத்து அதை நிகழ்கால போருக்கு பயன்படுத்தப்போகிறோம். நமக்கு பட்டறிவைப் போன்று ஒரு ஆசிரியர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.

Google Buzz
3 March 2010

ஊவா கல்வியல் கல்லூரியில் கல்வியல் கல்லூரிகளுக்கான பரீட்சை வினாத்தாள்கள் காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Google Buzz
3 March 2010

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே கட்சியைத் சேர்ந்த வேட்பாளகளிடையே இடம்பெற்ற சம்பவங்கள் சம்பந்தமாக சுமார் 20 முறைப்பாடுகள் வரையில் கிடைத்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Google Buzz
3 March 2010

[காணொளி 2ஆம் இணைப்பு] இந்து மத போதனைகள் செய்துவந்த சாமியார் நித்தியானந்த தமிழ் நடிகை "ர" எழுத்தில் தொடங்கும் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காணொளி வெளியாகி உள்ளது.

Google Buzz
2 March 2010

உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதியரசர் அசோக சில்வாவிற்கு அரசின் உயர் மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

Google Buzz
2 March 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக