செவ்வாய், 2 மார்ச், 2010

வடக்கில் நீதி நிர்வாக நடவடிக்கையை சிறிலங்கா அரசு ஆரம்பிக்கவுள்ளது

இங்கு டேசா ரியா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கூடிய விரைவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Google Buzz
2 March 2010

அரசாங்கத்தில் 106 அமைச்ர்சர்களும், அமைச்சரவையில் 50 அமைச்சர்களும் இருப்பதாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை உரிமையற்ற அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Google Buzz
2 March 2010

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்துடன் பேச்சுநடாத்த உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறும் அரசாங்கத்துடன் தமது ஒன்றியம் பேச்சு நடாத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றித்தின் சிறிலங்காவிற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Google Buzz
2 March 2010

வடபகுதியில் நீதிக்கட்டமைப்பை முழுமையாக நிறுவுவதற்கு சிறிலங்காவின் நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வடபகுதியில் நீதிக்கட்டமைப்பை செயற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது.

Google Buzz
2 March 2010
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக