யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரியில் கடல்தொழில் செய்வதற்கு சிறிலங்காப் படையினரால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ம் திகதி ஆரம்பமாகின. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
நிமலராஜான், சிவராம், பிரகீத் ஹெக்நேலியகொடவிற்காக என்னால் உணர்வுகளை மாத்திரமே எழுத முடிகிறது. கடந்த காலம் முழுவதும் எம்மோடு நெருக்கமாகப் பழகி ஜனவரி 24ம் திகதி மாலையில் இராஜகிரியவிலுள்ள லங்காஈநியூஸ் அலுவலகத்தில் எமது துரதிஸ்டவசமான இறுதிச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்மூலம் எமது இலங்கையின் மனித சமுகத்திற்கு ஏற்படப் போகும் பிரயோசனம் என்ன? ஊடகவியலாளனாக எனது வாழ்க்கையில் மூன்றாவதாக இழந்த நண்பன் பிரகீத் ஆகும்.
வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம்.
மேலதிக செய்திகள்
- இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
- கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ததானிகரிடம் எதிர்ப்பு தெரிவிப்பு
- அவுஸ்த்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற காரர்களை தடுக்க நடவடிக்கை
- வாக்காளர் அட்டை விநியோகப் பணி சம்பந்தமாக தபால் திணைக்களம் ஆராய்வு
- ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை தொடர்ந்து சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் மீது அதிக அழுத்தங்கள்
- அன்பான டென்மார்க், இத்தாலி வாழ் தமிழீழ மக்களே!
- சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் – வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை நிறைவு
- நாளைய தினத்திற்குள் தேர்தல் விளம்பரங்களை அகற்ற கோரிக்கை
- பொன்சேகாவின் செய்மதி தொலைபேசி கட்டணம் 28 இலட்சம் நிலுவை
- சிறீலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் – கோர்டன் பிறவுண்
- கட்டுநாயக்காவில் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பு
- டேவிற் மிலிபன்ட் செயலுக்கு சிறிலங்கா அரசு கண்டனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக