'முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்' என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது' போன்ற நிலை உருவாகிறது.
நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ம் திகதி ஆரம்பமாகின. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
நிமலராஜான், சிவராம், பிரகீத் ஹெக்நேலியகொடவிற்காக என்னால் உணர்வுகளை மாத்திரமே எழுத முடிகிறது. கடந்த காலம் முழுவதும் எம்மோடு நெருக்கமாகப் பழகி ஜனவரி 24ம் திகதி மாலையில் இராஜகிரியவிலுள்ள லங்காஈநியூஸ் அலுவலகத்தில் எமது துரதிஸ்டவசமான இறுதிச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்மூலம் எமது இலங்கையின் மனித சமுகத்திற்கு ஏற்படப் போகும் பிரயோசனம் என்ன? ஊடகவியலாளனாக எனது வாழ்க்கையில் மூன்றாவதாக இழந்த நண்பன் பிரகீத் ஆகும்.
மேலதிக செய்திகள்
- யாழ். மாவட்ட தேர்தல் களத்தில் ஜே.வி.பி
- தமிழீழம் தமிழர்களின் கடமை – கண்மணி
- கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ்
- பொன்சேகாவுடன் கைதுசெய்யப்பட்ட ஆதரவாளர்கள் 8 பேர் விடுதலை
- காணாமல்போன ஊடகவியலாளரை கண்டறிவது தொடர்பில் மகிந்தா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு
- வாவி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு
- இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
- கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ததானிகரிடம் எதிர்ப்பு தெரிவிப்பு
- அவுஸ்த்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற காரர்களை தடுக்க நடவடிக்கை
- வாக்காளர் அட்டை விநியோகப் பணி சம்பந்தமாக தபால் திணைக்களம் ஆராய்வு
- ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை தொடர்ந்து சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் மீது அதிக அழுத்தங்கள்
- அன்பான டென்மார்க், இத்தாலி வாழ் தமிழீழ மக்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக