நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ம் திகதி ஆரம்பமாகின. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
[காணொளி] இதுவரை காலமும் தனது நிகழ்கால எதிர்கால நிழல் தரும் விருட்ச்சம் மகிந்ததான் என ஆட்சி பீடம் ஏறிய கருணா மகிந்த தனது சகோதரர் என்றும் வர்ணித்தார்.
நிமலராஜான், சிவராம், பிரகீத் ஹெக்நேலியகொடவிற்காக என்னால் உணர்வுகளை மாத்திரமே எழுத முடிகிறது. கடந்த காலம் முழுவதும் எம்மோடு நெருக்கமாகப் பழகி ஜனவரி 24ம் திகதி மாலையில் இராஜகிரியவிலுள்ள லங்காஈநியூஸ் அலுவலகத்தில் எமது துரதிஸ்டவசமான இறுதிச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்மூலம் எமது இலங்கையின் மனித சமுகத்திற்கு ஏற்படப் போகும் பிரயோசனம் என்ன? ஊடகவியலாளனாக எனது வாழ்க்கையில் மூன்றாவதாக இழந்த நண்பன் பிரகீத் ஆகும்.
வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம்.
மேலதிக செய்திகள்
- பொன்சேகாவின் செய்மதி தொலைபேசி கட்டணம் 28 இலட்சம் நிலுவை
- சிறீலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் – கோர்டன் பிறவுண்
- கட்டுநாயக்காவில் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பு
- கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது டெய்லி மிரர்
- டேவிற் மிலிபன்ட் செயலுக்கு சிறிலங்கா அரசு கண்டனம்
- சிறிலங்கா விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை – சிறிலங்கா அரசாங்கம்
- தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை – கண்மணி
- தமிழும் தமிழரும் – குவைத்தில் சிறப்புக்கருத்தரங்கம்
- கிழக்கு மாகாண கல்வி சேவைகள் அதிகாரிகள் பலருக்கு அநீதியான முறையில் இடமாற்றம்
- யாழ் பல்கலை முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளர் பட்டியலிருந்து விலக்கப்பட்டுள்ளார்
- சிறீலங்கா அரசு உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டேவிட் மிலிபான்ட்
- ஈழத்தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் நாடு கடந்த அரசின் இணைப்பாளர் வி.உருத்திரகுமாரன் உடன் ஒரு சிறப்பு உரையாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக