[ஆடியோ] தமிழினத்திலே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் ஆதித்தமிழர்களான அருந்ததிய மக்களின் முன்னேற்றத்தினை தடுக்க தலித் தலைவர்களே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.
'முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்' என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது' போன்ற நிலை உருவாகிறது.
நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ம் திகதி ஆரம்பமாகின. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள்
- தாயார் பார்வதி அம்மையார் சிகிச்சைப்பெறும் மருத்துவமனை
- தமிழீழத்திற்கான எதிர்காலம் இல்லையாம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு
- யாழ். மாவட்ட தேர்தல் களத்தில் ஜே.வி.பி
- தமிழீழம் தமிழர்களின் கடமை – கண்மணி
- கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ்
- பொன்சேகாவுடன் கைதுசெய்யப்பட்ட ஆதரவாளர்கள் 8 பேர் விடுதலை
- காணாமல்போன ஊடகவியலாளரை கண்டறிவது தொடர்பில் மகிந்தா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு
- வாவி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு
- இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்
- கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ததானிகரிடம் எதிர்ப்பு தெரிவிப்பு
- அவுஸ்த்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற காரர்களை தடுக்க நடவடிக்கை
- வாக்காளர் அட்டை விநியோகப் பணி சம்பந்தமாக தபால் திணைக்களம் ஆராய்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக