நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.
தமிழ் மக்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைகளை அடிப்படை கோரிக்கைகளாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியோடு செயற்படும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை யதார்த்த ரீதியாக தீர்ப்பதற்கு உரிய வழிகளில் அதனை முன்னெடுக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்தார்.
மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- காணாமற்போன பத்திரிகையாளர் விபரங்களை வெளியிடுக – சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம்
- ஈழம் வெளுக்குமா கிழக்கு…? – விடுதலை இராசேந்திரன்
- ஏதிலிகள் என்ற ஏக்கம் – கண்மணி
- புதுடில்லியில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகம் திறப்பு
- 49பெண்கள் மெனிக்பாமிலிருந்து பூசாவுக்கு மாற்றம்
- மறைந்த பா.உ மகேஸ்வரனின் சகோதரர் தேர்தலில் பேட்டி
- யாழில் மாணவி மாயம்
- மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி
- தமிழ் சமூகம் ஒருமித்து துணிச்சலான தோ்தல் தலைவிதியை தீர்மானிக்கும் கட்டம்: தமிழ் புத்திஜீவிகள்
- கற்பிட்டியில் உணவு விசமானதால் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு
- சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – வேட்பு மனு ஏற்கும் பணி இன்று ஆரம்பம்
- புதிய வேட்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக