ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நான் கிளிநொச்சிக்கு வந்திட்டேன் ….

அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.
Google Buzz
21 February 2010
இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதும் சரணடைந்தவர்களுமான முன்னாள் போராளிகளை கட்டம் கட்டமாக புனர்வாழ்வுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு விடுவித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது தமது வசமுள்ள முன்னாள் போராளிகளை வருகின்ற வைகாசி மாதத்துக்கு முன்னர் விடுவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Google Buzz
21 February 2010
வட்டுக்கோட்டைத்தீர்மானம் மீதான தேர்தல் தொடர்பாக இத்தாலி ஈழத்தமிழர் குழு மக்களிற்கு ஒரு செய்தியை தெரிவிக்கின்றது.
Google Buzz
21 February 2010
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பிரச்னைகளை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அமைக்கப்படும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என திமுக பொதுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்.
Google Buzz
21 February 2010
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் மேமாதம், 14 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Google Buzz
21 February 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Google Buzz
21 February 2010
நாலாவது ஈழப்போர் உக்கிரம் பெற்றதில் இருந்து இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுவந்த மேற்குலகம் கடந்த வாரம் அழுத்தமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
Google Buzz
21 February 2010
ஜெனரல் சரத் பொன்சேகா ஏன் கைது செய்யப்பட்டாரென்னும் விவாதங்கள், அவர் விடுதலை செய்யப்படும் வரை அல்லது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடையும் வரை நீடித்துச் செல்லும்.
Google Buzz
21 February 2010
சிறீலங்கா அரசு மேற்கொண்ட அழுத்தம் காரணமாகவே இந்த வாரம் நடைபெறவிருந்த ஒன்றுகூடலை பௌத்த துறவிகள் கைவிட்டிருந்தனர் என அதன் பேச்சாளர் அதங்கனி ரட்னபால நேற்று முன்தினம் (19) தெரிவித்துள்ளார்.
Google Buzz
21 February 2010
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் முக்கியமான செல்வம் கல்விதான். நமது தமிழர் தேசத்தின் தேசியத்தின் பல்வேறு அடிப்படைப் பண்பியல்புகளைப் பெரும்பான்மை மேலாதிக்கம் இலக்கு வைத்து அழிக்கத் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பத்திலேயே கல்வித்துறையின் சிதைவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
Google Buzz
21 February 2010
நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும்.
Google Buzz
21 February 2010
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது என விலக்கப்பட்டவர்களில் மூவர் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Google Buzz
21 February 2010
சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
Google Buzz
20 February 2010
நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.
Google Buzz
20 February 2010
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8 ஆயிரம் உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
Google Buzz
20 February 2010
தமிழ் மக்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைகளை அடிப்படை கோரிக்கைகளாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியோடு செயற்படும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை யதார்த்த ரீதியாக தீர்ப்பதற்கு உரிய வழிகளில் அதனை முன்னெடுக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்தார்.
Google Buzz
20 February 2010
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது.
Google Buzz
20 February 2010
கொழும்பிலுள்ள தொடர்மாடி வீடுகள், சில குடியிருப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
Google Buzz
20 February 2010
சிறிலங்காவில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்காக 53 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் மட்டும் கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக்குழுக்களின் எண்ணிக்கை 26ஆகும்.
Google Buzz
20 February 2010
மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Google Buzz
19 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக