மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர் அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம்.
பிரான்சு நாடு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழீழ மக்கள் பேரவை வெளியிடும் கருத்துக்கணிப்பு தேர்தல் வாழ்த்து செய்தி
மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம். மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. "பழைய கறுப்பன் கறுப்பன்தான்" என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர்.
மேலதிக செய்திகள்
- சரத் பொன்சேகா தடுத்து வைப்பு?
- யாழில் மக்களை மிரட்டி வாக்கு பதிவிட வைத்த ஒட்டுக்குழுக்கள்
- சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல் முடிவுகள் 2010
- மொத்தமாக 70 வீதம் வாக்குகள் பதிவு: பவ்ரல் அமைப்பு
- நண்பகல் வரை 40 வீதமான வாக்குகள் பதிவு
- [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
- யாழில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகம் மீது கல்வீச்சு
- அமைதி வாக்களிப்பு சாத்தியமா?
- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு
- யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு
- சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு துவங்கியுள்ளது
- யாழில் இனம்தெரியாத சிங்களவர்கள் பலர் நடமாட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக