பிரான்சு நாடு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழீழ மக்கள் பேரவை வெளியிடும் கருத்துக்கணிப்பு தேர்தல் வாழ்த்து செய்தி
மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம். மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. "பழைய கறுப்பன் கறுப்பன்தான்" என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர்.
மேலதிக செய்திகள்
- தேர்தல் ஆணையாளர் ஓய்வு தர கோரிக்கை
- சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிதைக்கப்பட்டுள்ளது
- 4 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் தமிழர்கள்
- மகிந்த 57.88 % வாக்குகளைப்பெற்று முன்னணியில்
- கம்பளையில் கைக்குண்டுத் தாக்குதலில் பௌத்த பிக்கு உட்பட இருவர் பலி
- தன்னை கொலை செய்ய இராணுவத்தினருக்கு மகிந்த உத்தரவிட்டுள்ளார்: பொன்சேகா குற்றச்சாட்டு
- சரத் பொன்சேகா தடுத்து வைப்பு?
- யாழில் மக்களை மிரட்டி வாக்கு பதிவிட வைத்த ஒட்டுக்குழுக்கள்
- சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல் முடிவுகள் 2010
- மொத்தமாக 70 வீதம் வாக்குகள் பதிவு: பவ்ரல் அமைப்பு
- நண்பகல் வரை 40 வீதமான வாக்குகள் பதிவு
- [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக