தியாகி முத்துக்குமார் அவர்களின் ஓராண்டு நினைவு நாள் நினைவு கூறப்படவிருக்கிறது. இந்த நினைவுநாளை தமிழகத்திலுள்ள எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். இருப்பினும் அதனை நிகழ்த்துவதற்கு தமிழக காவற்துறை அனுமதி மறுத்திருப்பதாக கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் மீனகம் இணையத்திற்கு கூறியிருக்கிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக, மலேசிய அரசாங்க நிலத்தில், பயிர் செய்து வந்த 7 தமிழ் குடும்பங்களின் அன்றாட வருவாய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், அந்த நிலம், 'டத்தோ' அந்தஸ்த்தை கொண்ட ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளதை கேள்வியுற்றதும் அந்த 7 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெங்களான் பாரு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கஜ்ஜி அம்டி ஜகி அபு பாக்காரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
டிங்கில் தாமான் பெர்த்தா தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட 3.25 ஏக்கர் நிலம் தற்போது 2.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகச் சுருங்கி விட்டது ஏன் என்றும் இந்த நிலம் மலேசிய மத்திய அரசாங்கத்தால் இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலம் என்றும் இந்நிலத்தின் ஒரு பகுதியை நெடுஞ்சாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் மீட்டுக் கொண்டது என்றும் மறுபகுதியை மாரியம்மன் ஆலயம் கட்டிக் கொள்வதற்கு மத்திய அரசாங்கம் வழங்கியது என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
[தேர்தல் நிலவரம்] சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களில் பொதுவாகவே காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்ததாகவும் பின்னர் சுறுசுறுப்பு அடைந்ததாகவும் நமது செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்தும் தாயகப்பகுதியிலிருந்தும் செய்திகள் அனுப்பியுள்ளனர்.
மேலதிக செய்திகள்
- யாழில் இனம்தெரியாத சிங்களவர்கள் பலர் நடமாட்டம்
- தமிழ் தேசியத்தலைவருடன் கி.வீரமணி
- சனவரி 27 சிறீலங்காவில் பொது விடுமுறை தினம்
- நேற்றிரவு சிங்கள ஊடகவியலாளர் கடத்தல்
- யாழ். ஆசிரியர்களுக்கான இலவச பேரூந்து சேவை நிறுத்தம்.
- சிறிலங்காவின் 6வது அதிபர் தேர்தல் நாளை நடைபெறப்போகின்றது
- ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
- இராணுவப்புரட்சியை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டால் அவருக்கு நன்கு பாடம் புகட்டப்படும்: சரத் பொன்சேகா
- சரத் பொன்சேகாவிற்கு சந்திரிக்கா ஆதரவு
- யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம் திறக்க முயற்சி
- சுவிஸில் கடும் குளிருக்குள்ளும் மக்கள் வாக்களிப்பு
- தென்னிலங்கையின் அரசியல் மாற்றமும் தமிழர் தரப்பின் மதிநுட்ப அரசியலும் -வேல்ஸிலிருந்து அருஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக