17 January 2010
17 January 2010
17 January 2010
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள். 17 January 2010
17 January 2010
17 January 2010
17 January 2010
17 January 2010
17 January 2010
17 January 2010
16 January 2010
16 January 2010
16 January 2010
16 January 2010
16 January 2010
16 January 2010
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்." என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.16 January 2010
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்16 January 2010
15 January 2010
மேலதிக செய்திகள்
- இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையாம் – சொல்கிறார் மகிந்த
- இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதியிடமுள்ள திட்டம்
- ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய, அமெரிக்கப் பார்வைகள்..!
- இந்திய தேர்தலில் சிறீலங்காவின் உதவியமை குறித்த மேலதிக தகவல்களை பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பார்க்கிறது
- கோத்தபாயவுக்கு மாரடைப்பு! அவசர சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பிவைப்பாம்
- மகிந்தவிற்கு சார்பாக ஒட்டுக்குழுவான ஈரோஸ் பிரச்சாரம்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாநிலையை கைவிட்டுள்ளனர்
- மாதந்தைக்கு நாம் தமிழர் இயக்க சீமானின் அஞ்சலி
- நோர்வேயில் முதன்மை வெளிநாட்டவராக தமிழர்
- பத்தரமுல்ல பிரதேசத்தில் 72 லட்ச ரூபா கொள்ளை
- தேர்தல் வன்முறைகள் மிகவும் அதிகரிப்பு
- அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக