ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.
மேலதிக செய்திகள்
- முள்ளை முள்ளால் எடுத்தல்
- தமிழீழ அரசியலும், நாடு கடந்த அரசாங்கமும் (TGTE)
- தேர்தல் ஆணையரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் – உச்ச நீதிமன்றம்
- அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தி
- தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுள்ளது – மாவை . சேனாதிராஜா
- நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல
- கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.1993)
- டப்ளின் போர்க்குற்ற விசாரணை: நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு சாட்சி
- இழந்த இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது உறுதியாக தமிழ்த்தேசியம் காப்போம் – தமிழ் மாணவர் ஒன்றியம்
- தாயார் பார்வதி அம்மையாரை இந்தியா அனுப்பும் நோக்கம் இல்லை – எம்.பி சிவாஜிலிங்கம்
- கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் நிபந்தனையில் விடுதலை
- புதிய தசாப்தம்; புதிய அத்தியாயம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: வி.ருத்ரகுமாரன்
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக