பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ
மேலதிக செய்திகள்
- திருமலையில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டமையும் போர்குற்றமாக நீதிமன்றத்தில் கையளிப்பு
- தேர்தல் வன்முறைகள் அச்சம் தருகிறது – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
- மோதும் இரு சிங்கங்கள் – சிதறுமா தமிழர் தலைகள்
- வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறையினர் தவறியுள்ளனர்
- பாங்கொக் ஐ.டீ.சி சிறையில் உள்ள ஈழ ஏதிலிகள் உண்ணாநிலைப்போராட்டம்
- தமிழர்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் சரத்பொன்சேகாவின் வெற்றியை தீர்மானிக்கலாம்
- கைதான ஐந்து மருத்துவர்களையும் ஆதாரங்கள் இல்லாவிட்டால் விடுதலை செய்யலாம் – நீதிமன்றம்
- இயல்பு வாழ்வினை மீட்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இராஜதந்திரம்-இதயச்சந்திரன்
- இராமர் இருக்கும் இடம் அயோத்திபோல சம்பந்தன் இருக்கும் இடமே தமிழ் கூட்டமைப்பு
- சிறிலங்காவின் எந்த வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்காது – அமெரிக்க அதிகாரி
- சிறிலங்காவிற்கான ஜிபிஎஸ் சலுகையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
- யாழ் மக்களின் பணங்கள் தென்னிலங்கை வித்தைகாரர்களின் கைகளில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக