வெள்ளி, 22 ஜனவரி, 2010

யாழில் நேற்று மட்டும் 8 பேர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் 8மணியளவில் சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக வடபகுதி்க்கான எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
22 January 2010
எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பாக தான் எந்தமேடையிலும் தோன்றப்போவதில்லையென முன்னாள் சிறிலங்காவின் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
22 January 2010


நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜனநாயக விரோத செயல்களை தவிர்த்து ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும், பொது மக்களிடமும் சிறிலங்காவின் பெளத்த பீடங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
21 January 2010
சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராசபக்ச வரும் தோ்தல் முடிவுகள் சாதகமாக வராவிடில் அவரது குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
21 January 2010
இம்முறை அதிபர் தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது எனவும் பதிவு செய்யப்பட்டு பின்னரே அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
21 January 2010
நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.
21 January 2010
தேர்தல் இடம்பெறும் காலகட்டத்தில் எந்தவகையிலும் வன்முறைகளை மேற்கொள்ளவேண்டாம் என ஐ.நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கேட்டுக்கொள்டுள்ளார்.
21 January 2010
தேர்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல் பாதுகாப்புக்கான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவிக்கின்றார். சிறிலங்காவின் அதிபர் தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பாக இதுவரையில் 761 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
21 January 2010
மத்திய மாலைநாட்டில் டயகமவிலிருந்து தலவாக்கலை நோக்கிய பயணித்த பேரூந்து ஒன்று நேற்று இரவு விபத்துள்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 38பேர் காணமடைந்துள்ளனர்.
21 January 2010
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு செந்தூல் ராயா புறம்போக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு மலிவு விலை அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தருவதாக வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளர் நிறுவனம் வாக்குறுதி வழங்கி ஏமாற்றி
20 January 2010
செந்தூல் ராயா வீடமைப்புத்திட்டத்தில் 2,400 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என்று கூட்டரசு பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் டத்தோ எம். சரவணன் கூறினார்.
20 January 2010
ஒரே மலேசியா எனும் கொள்கையை பிரதமர் டத்தோசிறி நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்து ஏழு மாதங்களாகிவிட்டன. ஆனாலும் இன்னும் பலருக்கு அதன் உள் அர்த்தம் புரியாமல் உள்ளது.
20 January 2010
தமிழ்ப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முடித்து இடைநிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அங்கு பின் தங்கிய வகுப்புக்களில் சேர்க்கப்படும் அவல நிலை இருப்பதாக அம்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் துரையப்பா கூறினார்.
20 January 2010
மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த இந்து ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென நில உரிமையாளர் விடுத்த உத்தரவுக்கு இணங்காத தென்
20 January 2010
அடுத்த ஆறு நாள்களில் நடக்கப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி எந்தப் பக்கம் என்று அனுமானம் கூறமுடியாத அளவுக்குத் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. வெற்றிக்கொடி எந்தப் பக்கமும் சாயலாம் என்ற நிலைமை.
20 January 2010
வடக்கு கிழக்கில் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள வேண்டுமானால் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் தேவையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
20 January 2010
எதிர்வரும் அதிபர் தேர்தல் 27ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பந்தன் மற்றும் பொன்சேகாவுக்கிடையிலான ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் என சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார்.
20 January 2010
மனிதன் –
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ – மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
20 January 2010
சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தமிழ் மக்களின் தீர்வு இல்லை என்பதை உணரவைக்கும் வாக்கெடுப்புக்களாக பன்நாட்டு வாக்கெடுப்புக்கள் அமையவேண்டும் என்று முல்லைமாவட்ட வெகுசன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 January 2010
இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் 997 டெங்கு நோயாளர்கள் சிறிலங்கா முழுவதிலும் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
20 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக