"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்." என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
மேலதிக செய்திகள்
- இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மகிந்த உதவி செய்திருந்தார்: வீரதுங்கா
- உண்ணாநிலை இருந்த 57 தமிழ்கைதிகள் மருத்துவமனையில்
- கே.பி – டக்களஸ் உடன்பாடு – ஐக்கிய தேசியக் கட்சி?
- சிறிலங்கா தேர்தலில் அமெரிக்க பிரசை போட்டியிட முடியாது
- வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியில் மீள்குடியமர்வு
- பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் – பான்கீ மூன்
- மகிந்தவுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஊடகவியலாளர்கள் சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
- பிரதான வேட்பாளர்களின் கட்சிகளிற்கிடையே பொலனறுவையில் மோதல்
- அரசின் செயற்றின்மைக்கா மக்களை விசாரணை இன்றி தடுத்து வைப்பது நீதியானதில்லை – பிரதம நீதியரசர்
- வெற்றியைத் தீர்மானிக்கும் தரப்பாக தமிழ்மக்கள் – இரா.சம்பந்தன்
- சுங்கத்திணைக்கள பணியாளரும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி
- சிறீலங்காக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக