கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன.
தமிழில் தற்போதுள்ள நூல்களில் தலைமுதல் நூலான தொல்காப்பியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்டதாக ஆய்வுகள் கணக்கிடுகின்றன. மூவாயிரம் வருடங்களுக்கு இத்தாலியில் வெடித்துச் சிதறிய தீக்குழம்பினல் கருகிப்போய், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள பொம்பே நகரின் நாகரிக அமைப்பைக்கண்டு இன்றைய உலகமே வியந்து நிற்கிறது.
சகல மக்களையும் ஜனநாயக வழிக்கு அழைத்துச் செல்லும் சுமையை ஜெனரல் சரத் பொன்சேக சுமந்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு
- தேர்தல் நடவடிக்கைகள் நீதியாக இடம்பெறுவதை உறுதி செய்க!
- சிறீலங்காவில் மிகப்பெரிய மனித பேரவலம் இடம்பெற்றது: எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு
- தேர்தல் வன்முறைச்சம்பவங்களில் 8பேர் காயம்
- கிழக்கில் 75 கடைகள் சீல் வைப்பு
- கிளிநொச்சியில் நாளை 5 பாடசாலைகள் திறப்பு
- கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.1993)
- வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
- வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் குறைப்பு – விரைவில் பொன்சேகா அறிவிக்க உள்ளார்
- ஏதிலிகளாக வருகை தந்த எம்மை குற்றவாளிகளாக பார்ப்பது ஏன்?மெராக் தமிழ் ஏதிலிகள் ஆதங்கம்
- யாழ் சென்ற அரச அதிபர் வேட்பாளர் பொன்சேகா யாழ். வணிகர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும் சந்திப்பு
- மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத பகுதியிலுள்ள மக்களின் உடமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக