முதன்மைச்செய்தி  January 4th, 2010 
 சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை இன்று காலை கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதில் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான முடிவு எதுவும் கூறப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலையம், சிறையில் உள்ளவர்களை விடுவித்தல், நிவாரண நடவடிக்கை ஆகியன தன்னால் செய்ய முடியும் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார். விரிவு… »

 பிரதான செய்திகள் 
 ஏனைய செய்திகள் 
 சகல மக்களையும் ஜனநாயக வழிக்கு அழைத்துச் செல்லும் சுமையை ஜெனரல் சரத் பொன்சேக சுமந்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக