இலங்கையில் அதிபர் தேர்தலை தனது யுத்த வெற்றியை காட்டி மீண்டும் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே அறிவித்தார் மகிந்த ராசபக்ச. இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக அவரது நண்பரும் சிறிலங்காவின் இராணுவத்தளபதியாகவும் விளங்கிய சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக