தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எதிக்கட்சிக் கூட்டணிகளின் அதிபர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று முற்பகல் அளவில் நடைபெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக