[படம்] "ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது." கலைஞாரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞாரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.
ஏனைய செய்திகள்
வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபொழுது நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் நம்மிடம் சொன்னதெல்லாம் இதுதான் "போருக்கு பின்னால் இலங்கை அரசு உரிமைகளுடன் அமைதியாக தமிழர்கள் வாழவழிசெய்யும்" என்று. இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு புலிகள்தான் காரணம் என்று சிலர் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்று யுத்தம் முடிந்து இவ்வளவு நாளாகியும் உரிமைகளை கொடுத்தார்களா?
மேலதிக செய்திகள்
- தடுத்து வைக்கப்பட்டிருந்த நா.உ அடைக்கலநாதன் விடுவிப்பு
- தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்: சீமான்
- சிறீலங்கா அரசின் கூற்று நகைப்புக்குரியது: இந்தோனேசியா கப்பல் ஏதிலிகள் பேச்சாளர் அலெக்ஸ்
- தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் தமிழ்த் தலைமைகள் பெறவேண்டும் – உதயன் தலையங்கம்
- பொன்சேகாவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு ரணில் சம்மதம்
- மாத்தறையில் சிறீலங்கா நீதிபதியால் தமிழ் சிறுமி பாலியல் வல்லுறவு
- யாழ். வலிகாமம் மேற்கில் புதிய இராணுவக் காவலரண்களால் அச்ச நிலையில் மக்கள்
- சரத் பொன்சேகா பதவி விலகவுள்ளார்…?
- நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள்: கலைஞருக்கு ஒரு கடிதம் – சந்ரு
- ஈழம் அமையும் வரை போர் ஓயாது: வைகோ
- மட்டு ஏறாவூரில் முஸ்லிம் இளம் குடும்ப பெண் வெட்டிக் கொலை
- படையினருக்கு இடையே உட்பூசல் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது ?
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக