திங்கள், 9 நவம்பர், 2009

விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்…

ltte_logoபோராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விரிவு… »

பிரதான செய்திகள்

surya001தமிழீழத் தமிழர்களான நாம் ஆயுதப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பல சித்திரவதைகளிற்கு மத்தியில் மனவேதனை அனுபவித்து கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழீழத்தமிழர்களான எங்களால் பணம் சம்பாதித்து இன்று உலகளவில் பேசப்படும் நிலைக்கு வந்த நடிகர்கள் சிலரின் நடவடிக்கைகள் எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.  

9 November 2009

UK-FLAGஎமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9 November 2009

reporters-without-borders-logo-தமிழகத்தில் இருந்து வெளிவரும் நவீன நெற்றிக்கண் வார இதழின் செய்தியாளர் ஏ.எஸ். மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

8 November 2009

Seeman[படங்கள்] திருப்பூரில் கொட்டும் மழையிலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

8 November 2009

ஏனைய செய்திகள்

karuna[படம்] "ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது."  கலைஞாரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞாரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது. 

9 November 2009

logo-hrwஒரு சில குற்றவாளிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்களை தடுத்து வைப்பதற்கு சர்வதேச சட்டங்கள் எந்த அரசாங்கத்துக்கும் இடமளிக்காது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

9 November 2009

indo_shipஇந்தோனேசியா கடற்பரப்பில் தரித்துள்ள  படகில் உள்ள 250 ஏதிலிகளுள் 10 பெண்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

9 November 2009

pa_nadesanபுலிகளின் அரசியல் தலைவர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் கொலை குறித்த விசாரணைகளை நடத்தவே அமெரிக்கா முயன்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

9 November 2009

prisonகிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு தமிழர்கள், அதன் ரெட் ப்லொக் என அழைக்கப்படும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை தடுத்து வைக்கும் உயர் பாதுகாப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

9 November 2009

ranil001sதனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

9 November 2009

kalyaniதிண்டிவனத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில், பேராசிரியர் கல்விமணி என்ற கல்யாணி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

9 November 2009

sarath_fonsekaநேற்று(08.11.2009) "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் வெளியான அரசியல் விமர்சனத்தில் இருந்து பெறப்பட்ட  ஒரு பகுதி இது

9 November 2009

east_eelam2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் தமிழ் மக்கள் வாழ்விடங்கள் மீது போர்தொடுத்த சிறீலங்காஅரசு எறிகணைத் தாக்குதல்கள் மற்றம் வான் தாக்குதல்களை நடத்தி தமிழ்மக்களின் நிலையான சொத்துக்களை அழித்துள்ளது.

9 November 2009
cashஉங்களில் அநேகர் "கந்தசாமி' திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். பணக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான செல்வத்தை வீணாக வங்கிகளில் முடக்காமல் அதனைக் கொண்டு வறிய கிராமங்களைத் தத்தெடுப்பதனூடாகச் சமூகத்தை முன்னேற்ற முடியும். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதே "கந்தசாமி' திரைப்படம்.
9 November 2009

wctlogo1உலகத் தமிழர் பேரமைப்பு 7 ஆம் ஆண்டு நிறைவு விழா ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடாக எதிர்வரும் 26 – 27 திசம்பர் 2009 காரி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ நாடு தஞ்சையில் சீரிய முறையில் நிகழவிருக்கின்றது.

9 November 2009

UNO logoசிறீலங்காவுக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

9 November 2009

montrial_vaddukoddai_sமொன்றியலில் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" வாக்கெடுப்பு சம்பந்தமான விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

9 November 2009

vanni_peoplesவவுனியா மற்றும் பிற மாவட்ட உ தங்கவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மக்களில் பலர் இருதய நோயாலும் மனநோயாலும் பீடிக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

9 November 2009

savalaka uruvaki ulla ethira kadsiஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயல் எதிர்க்கட்சிகள் புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பெயர் ஒன்றும் புதியதல்ல. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணியின் பெயர் தான் இது.

8 November 2009

Raj-Rajaratnamஉட்சந்தை மோசடி தொடர்பில் கைதான அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தை "வாழும் புத்தர்" என அவரால் பயன் பெற்ற சிங்கள இனத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

8 November 2009

selvam_adaikalanathanகடந்த வியாழக்கிழமை முதல் நேற்று சனிக்கிழமை வரை தடுத்துவைக்கப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகளுக்கு உள்ளாகி வந்த த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று விடுவிக்கப்பட்டார்.

8 November 2009

Francois_Zimeray_smமனிதாபிமானத்திற்கு மகத்துவம் மிக்க பிரான்ஸ் நாட்டின் மற்றுமோர் மணிமகுடமணிந்து சிறப்பித்துள்ள முன்னாள் மூத்த தூதுவர் பிரான்சுவா ஜுமேரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள் எல்லையற்ற தமிழர்.

8 November 2009

seemaan001_sதமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

8 November 2009

sarath-ponseke_sஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக