இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் 'விடுவிக்கப்பட்டு' தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
- நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயனில்லை: ரணில் விக்ரமசிங்க
- சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்துவதன் பின்னணியில் புரூஸ் பெயின்?: திவயின தகவல்
- மஹிந்தரா? பொன்சேகாவா?
- செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு ஒரு மாதகால தடுப்புக்காவல் உத்தரவு
- வவுனியாவில் இனம் தெரியாத ஆயுததாரிகளும் படையினரும் நேரடி மோதல்! மூன்று படையினர் பலி!
- தமிழர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத, மகத்தான நவம்பர் மாதம்: கனடா உதயன்
- பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது
- ஓசியன் விக்கிங் கப்பல் மேலும் ஒருவாரம் தரித்திருக்க இந்தோனேசியா அனுமதி
- சிறீலங்கா இராணுவத் தளபதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை
- இடம்பெயர்ந்த அரசாங்கங்களும் நாடுகடந்த அரசும்
- அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு
- சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பேச்சாளர் ஒரு ஆட்கடத்தும் முகவராம் – சிறீலங்கா
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக