ஞாயிறு, 8 நவம்பர், 2009

மாத்தறையில் சிறீலங்கா நீதிபதியால் தமிழ் சிறுமி பாலியல் வல்லுறவு



alexசிறீலங்கா அரசாங்கம் தன்னை ஓர் ஆட்கடத்தும் நபர் எனக் குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பேச்சாளர் அலெக்ஸ் கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரிவு… »


பிரதான செய்திகள்

india_navy_policeஇடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….'' இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக,  தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள்.
7 November 2009
karunaஓநாய் நெருங்குகிறது…ஆடுகள் ஒடுங்குகின்றன. ஓநாய் வருகிறது…மான்கள் நடுங்குகின்றன. ஓநாய் வந்துவிட்டது… முயல்கள் பதுங்குகின்றன. துப்பாக்கியை எடுத்து தோட்டக்காரன் குறிபார்க்கிறான்…ஓநாய் பதுங்குகிறது!
7 November 2009
siva300மனநிலை சரியில்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்த சம்பவத்தை நேரில் கண்ட டி.என்.எல் தொலைக்காட்சியில் துணை செய்தி ஆசிரியர் சிசிகெலும் டஹம்பிரியா பாலகே வியாழக்கிழமையன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
7 November 2009
sarath_mahindaஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் தன் னைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வெளி யிட்டிருக்கின்றார்.


Francois_Zimeray_smமனிதாபிமானத்திற்கு மகத்துவம் மிக்க பிரான்ஸ் நாட்டின் மற்றுமோர் மணிமகுடமணிந்து சிறப்பித்துள்ள முன்னாள் மூத்த தூதுவர் பிரான்சுவா ஜுமேரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள் எல்லையற்ற தமிழர்.
8 November 2009
seemaan001_sதமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.
8 November 2009
sarath-ponseke_sஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.
8 November 2009
uthayan_logoயுத்தப் பேரழிவுகளிலும், பிற அனர்த்தங்களிலும், அடக்கு முறையின் அரூபக் கரங்களிடையேயும் சிக்கி, சிதைந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கின்றது இலங்கைத் தமிழினம். வலு ரீதியிலும், வள ரீதியிலும் பலமிழந்து தடுமாறும் தமிழினத்துக்கு இன்று சரியான வழிகாட்டல்  அரசியல் வழிப்படுத்தல்  அவசியமாகத் தேவைப்படுகின்றது.
8 November 2009
ranil_fonsekaமிக விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
8 November 2009
child_rapeஅதிகாரபூர்வமற்ற முன்னாள் சிறீலங்காவின் குற்றவியல் நீதிபதியும், வழக்கறிஞருமான வில்சன் ஜெயவர்த்தன தனது வீட்டில் வேலைக்கு இருந்த 15  அகவை தமிழ் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
8 November 2009
Jaffna_Armyயாழ். குடாநாட்டில் வலிகாமம் மேற்கின் சில பகுதிகளில் புதிய சிறீலங்கா இராணுவ காவலரண்களும் சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
8 November 2009
vattukottai_franceஎமக்கென்றோர் நாடு வேண்டும்
8 November 2009
sarath_fonsekaசிறீலங்காவின் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் இவர்  தமது பதவி விலகலுக்கான இராஜினாமா கடிதத்தை சிறீலங்கா ஜனாதிபதிக்கு அனுப்புவார்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
8 November 2009
india_usaபோர் முடிவடைந்ததும் நடைபெறப்போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன. இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன.
8 November 2009
viking_shipபுகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
8 November 2009
karunanidhiஇலங்கையிலே மக்களின் அழுகுரல் அதிகம் கேட்கும்பொழுது மட்டும் தமிழகத்தில் எழுச்சி ஏற்படாமல் தடுக்க காகிதத்தில் மடல் எழுதும் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு ஈழத்தமிழன் சந்ருவின் மடல்.
8 November 2009
vaiko101தனி தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையில் போர் ஓயாது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
8 November 2009
Muslim girl killமட்டகளப்பு மாவட்டம் ஏறாவூரில் மீராக்கேணியைச் சேர்ந்த செய்யது மொகமது ரபீனா (வயது 35) என்ற இளம் குடும்ப பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் சடலம் இன்று காலை தாமரைக்கேணி என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 November 2009
slarmyஇராணுவத் தலைமையகம் மற்றும் கொழும்பிலுள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் படையினர் அகற்றப்பட்டு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று முதல் அந்தப் பணிகளுக்கு படையினரை ஈடுபடுத்துமாறு இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
8 November 2009
achr_logoசிறீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
7 November 2009
france-flagகடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்துவரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பின் தூதர் பிரான்சுவா சிமெரி இன்று சனிக்கிழமை இந்தக் கோரிக்கையை சிறீலங்காவிடம் விடுத்துள்ளார்.
7 November 2009
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் 'விடுவிக்கப்பட்டு' தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
7 November 2009
sri_lanka Flagமனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்கா, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
7 November 2009
vavuniya_floodபெய்து வரும் பருவ மழை காரணமாக வவுனியாத் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர்.
7 November 2009


மேலதிக செய்திகள்



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக