திங்கள், 9 நவம்பர், 2009

சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….?

surya001தமிழீழத் தமிழர்களான நாம் ஆயுதப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பல சித்திரவதைகளிற்கு மத்தியில் மனவேதனை அனுபவித்து கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழீழத்தமிழர்களான எங்களால் பணம் சம்பாதித்து இன்று உலகளவில் பேசப்படும் நிலைக்கு வந்த நடிகர்கள் சிலரின் நடவடிக்கைகள் எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.  

9 November 2009

kalyaniதிண்டிவனத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில், பேராசிரியர் கல்விமணி என்ற கல்யாணி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

9 November 2009

UK-FLAGஎமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9 November 2009

sarath_fonsekaநேற்று(08.11.2009) "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் வெளியான அரசியல் விமர்சனத்தில் இருந்து பெறப்பட்ட  ஒரு பகுதி இது

9 November 2009

east_eelam2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் தமிழ் மக்கள் வாழ்விடங்கள் மீது போர்தொடுத்த சிறீலங்காஅரசு எறிகணைத் தாக்குதல்கள் மற்றம் வான் தாக்குதல்களை நடத்தி தமிழ்மக்களின் நிலையான சொத்துக்களை அழித்துள்ளது.

9 November 2009
cashஉங்களில் அநேகர் "கந்தசாமி' திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். பணக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான செல்வத்தை வீணாக வங்கிகளில் முடக்காமல் அதனைக் கொண்டு வறிய கிராமங்களைத் தத்தெடுப்பதனூடாகச் சமூகத்தை முன்னேற்ற முடியும். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதே "கந்தசாமி' திரைப்படம்.
9 November 2009

wctlogo1உலகத் தமிழர் பேரமைப்பு 7 ஆம் ஆண்டு நிறைவு விழா ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடாக எதிர்வரும் 26 – 27 திசம்பர் 2009 காரி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ நாடு தஞ்சையில் சீரிய முறையில் நிகழவிருக்கின்றது.

9 November 2009

UNO logoசிறீலங்காவுக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

9 November 2009

montrial_vaddukoddai_sமொன்றியலில் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" வாக்கெடுப்பு சம்பந்தமான விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

9 November 2009

vanni_peoplesவவுனியா மற்றும் பிற மாவட்ட உ தங்கவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மக்களில் பலர் இருதய நோயாலும் மனநோயாலும் பீடிக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

9 November 2009

reporters-without-borders-logo-தமிழகத்தில் இருந்து வெளிவரும் நவீன நெற்றிக்கண் வார இதழின் செய்தியாளர் ஏ.எஸ். மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

8 November 2009

savalaka uruvaki ulla ethira kadsiஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயல் எதிர்க்கட்சிகள் புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பெயர் ஒன்றும் புதியதல்ல. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணியின் பெயர் தான் இது.

8 November 2009

Raj-Rajaratnamஉட்சந்தை மோசடி தொடர்பில் கைதான அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தை "வாழும் புத்தர்" என அவரால் பயன் பெற்ற சிங்கள இனத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

8 November 2009

Seeman[படங்கள்] திருப்பூரில் கொட்டும் மழையிலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

8 November 2009

selvam_adaikalanathanகடந்த வியாழக்கிழமை முதல் நேற்று சனிக்கிழமை வரை தடுத்துவைக்கப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகளுக்கு உள்ளாகி வந்த த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று விடுவிக்கப்பட்டார்.

8 November 2009

Francois_Zimeray_smமனிதாபிமானத்திற்கு மகத்துவம் மிக்க பிரான்ஸ் நாட்டின் மற்றுமோர் மணிமகுடமணிந்து சிறப்பித்துள்ள முன்னாள் மூத்த தூதுவர் பிரான்சுவா ஜுமேரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள் எல்லையற்ற தமிழர்.

8 November 2009

seemaan001_sதமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

8 November 2009

sarath-ponseke_sஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

8 November 2009

uthayan_logoயுத்தப் பேரழிவுகளிலும், பிற அனர்த்தங்களிலும், அடக்கு முறையின் அரூபக் கரங்களிடையேயும் சிக்கி, சிதைந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கின்றது இலங்கைத் தமிழினம். வலு ரீதியிலும், வள ரீதியிலும் பலமிழந்து தடுமாறும் தமிழினத்துக்கு இன்று சரியான வழிகாட்டல்  அரசியல் வழிப்படுத்தல்  அவசியமாகத் தேவைப்படுகின்றது.

8 November 2009

ranil_fonsekaமிக விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

8 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக