சனி, 14 நவம்பர், 2009

இனப்படுகொலையும் – சர்வதேச சமூகமும்

sivathamby_01ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞர் மீது ஆதங்கம் உண்டு என்று போராசிரியர் சிவத்தம்பி குமுதம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

14 November 2009

bbc_logo1கொழும்பு மகசீன் சிறையில் தமிழ் கைதிகள் மீதனா தாக்குதல் குறித்து தமக்கு தெரியவில்லை என பிரதியமைச்சர் புத்திரசிகாமணி பி.பி.சி க்கு கூறியுள்ளார்.

14 November 2009

future weapons discovery channelசமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப் படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம்.

14 November 2009

pottu_nov_27_meenakamபோர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!' என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.

12 November 2009

ஏனைய செய்திகள்

IDP_Camp_Vavuniya_Floodயாழ்ப்பாணத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்த கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் தொடராக மழை பெய்கின்றது.

14 November 2009

sarat_mahindaகூட்டுப்படை தலைமையதிகாரி, ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவி ஓய்வு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடனடியாக பதவி ஓய்வு அனுமதியை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

14 November 2009

norwayஈழத்தமிழர் இன்று செய்யவேண்டிய கடமை, தமது இலட்சியத்தை எல்லாவகையான  ஜனநாயக முறைகளாலும் தெளிவாகப் பதிவுசெய்வதும், அதற்குரிய நிறுவனங்களை உருவாக்குவதும், இந் நிறுவனங்கள் எங்காவது 'இழுத்துக்கொண்டு' போகப்படாமல் 'கொழுக்கிப் பாதுகாப்புகள்' இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாகும். 

14 November 2009

ashok_k_kanthaசிறீலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக  சிறீ அசோக் கே காந்தா என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.

14 November 2009

peoples_barbwireபொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது ஆகும்.

14 November 2009

nedumaaran2009இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்திய அரசு  ராஜபக்சவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

14 November 2009

east_battiமட்டக்களப்பில் சிறீலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் சிறீலங்காப் படையினரின் ஆதரவுடன் பல கொள்ளைச் செயல்களில ஈடுபட்டுவருதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

14 November 2009

courtHammerஹம்பாந்தோட்டை பெதிகிரிய வைத்தியசாலையில் கடயைமாற்றிய மருத்துவர் ஒருவரை படுகொலை செய்த இராணுவப் படைவீரர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 November 2009

arrestsசிறீலங்கா, கொழும்பு வெள்ளவத்தையில் படையினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

14 November 2009

siva300பம்பலப்பிட்டியில் சித்த சுயாதீனமற்ற தமிழ் இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

14 November 2009

child_rapeவென்னப்புவ பகுதியில் 5வது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 November 2009

tna-logoதமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை தோற்றுவிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என்று மகசீன்  சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து த.தே. கூட்டமைப்பு சிறீலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

14 November 2009

UNO logoஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி சிறீலங்காவுக்கு விஜயம் செய்வதற்கான பயண அனுமதி இதுவரை சிறீலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 November 2009

thiruma_uno_001[படங்கள்] மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் தமிழர்கள் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவ்வாறுஜெனீவாவில் நடந்த சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த ஐநா மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

14 November 2009

a9roadஏ-9 சாலையூடாக யாழ். குடாநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் இனி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

14 November 2009

siva_killedசிறீலங்கா காவற்துறையினரின் கவனயீனம் காரணமாகவே பம்பலப்பிட்டி கடலில் பாலவர்ணன் சிவகுமாரின் மரணம் சம்பவித்துள்ளது என்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கொழும்பு நீதிமன்றத்துக்கு நேற்று தெரிவித்தார்.

14 November 2009

sarath_mahindaஇராணுவத்தில் இவ்வளவு காலமும் இருந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நான் செய்த பங்களிப்புகளை மறந்து அரசுத்தரப்பினர் எனக்குத் தந்த பட்டம் "துரோகி" என்று பொன்செகா கூறியுள்ளார்.

14 November 2009

welikada_magazineபேரினவாதத்தின் அடக்குமுறை மேலாண்மை  மேலாதிக்கத் திமிர்  மீண்டும் ஒருமுறை தனது குரூரத்தை வெலிக்கடைச் சிறைக்குள் நேற்றுக் காட்டியிருக்கின்றது.

14 November 2009

pudhdha tringo06.07.2007 அன்று குடும்பிமலை சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்ட நிலையில் பின்னான காலத்தில் குடும்பிமலையில் புத்தர்சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுவருகின்றது. படுவான்கரைப்பகுதியில் ஒருசில வீதிகளுக்கு எல்லாம் சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

14 November 2009

viking_shipஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது.

14 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக