ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி சிறீலங்காவுக்கு விஜயம் செய்வதற்கான பயண அனுமதி இதுவரை சிறீலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இவ்வளவு காலமும் இருந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நான் செய்த பங்களிப்புகளை மறந்து அரசுத்தரப்பினர் எனக்குத் தந்த பட்டம் "துரோகி" என்று பொன்செகா கூறியுள்ளார்.
ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது.
கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- வலசை போகும் மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த முயலும் தேசங்கள்
- சர்வாதிகாரி ஒருவரை சிறீலங்காவுக்கு அழைத்ததன் மூலம் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது: மங்கள சமரவீர
- குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குகின்றது: சிறீலங்கா அரசாங்கம்
- 4 சிங்கள இராணுவத்தினர் உட்பட ஒன்பது பேருக்கு மரண தண்டனை: அனுராதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
- தமிழீழ ஆதரவாளர்களின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிப்பு: திவயின
- நாட்டுக்கு மன்னனாக மகிந்த ராஜபக்சேவை தெரிவு செய்யப் போகிறோமா அல்லது மக்களே மன்னர்களாக மாறப் போகிறார்களா: ரணில்
- வருகிறார் பொட்டு… – விகடன்
- சிறீலங்கா எண்ணெய் அகழ்வில் பல நாடுகள் ஆர்வம்! – எரிசக்தி அமைச்சர் பௌசி
- தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்
- 'மடியின் கனத்தால்' தப்பிச்சென்ற பொன்சேகா
- சிறீலங்காவில் பாகிஸ்தான் விமானபடைத் தளபதி
- ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய புலனாய்வு பிரிவு அறிவுரை
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக