திங்கள், 16 நவம்பர், 2009

சிவகங்கை தந்த பாடம் சிதம்பரத்திற்கு மறந்து விட்டதா?

முதன்மைச்செய்தி
November 16th, 2009

prisonமகசீன் சிறையில் அண்மையில் தமிழ் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. விரிவு… »

பிரதான செய்திகள்

chidamparam-india1'சிதம்பரம்' என்ற பெயரை பார்த்ததும் முன்னாள் காங்கிரசுக்காரர் செக்கிழுத்தசெம்மல் கப்போலோட்டியதமிழனை நினைத்துவிடாதீர்கள். இது இந்நாள் காங்கிரசுக்காரர் சீக்கியர்களிடம் செருப்படிபெற்ற பொருளாதாரமேதை சிதம்பரம் பற்றியது. 

16 November 2009

sarath_mahindaவிரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது. குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

16 November 2009

valamputiஇலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றவுடன் இந்தியாவுக்கு ஏன் இந்தக் "குலப்பன்". இவ்வாறு யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

15 November 2009

future weapons discovery channelசமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப் படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம்.

14 November 2009

ஏனைய செய்திகள்

dambara amila theraமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்ட வகையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அண்மையில் களனிப் பிரதேசத்தில் வைத்து ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பப்பட்டது.

16 November 2009

gothapayaதமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க, இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு அவசியப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

16 November 2009

Batti_boardமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச நிலங்களில் தமிழ் மக்கள் வாழும் நிலங்களில் மாத்திரம் சட்டவிரோத குடியேற்றம் நடந்து வருகிறது. இதுகுறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஜனாதிபதியின் பிரதிச் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.

16 November 2009

australia-map-flagஅரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 November 2009

sarath_fonsekaதாம் இராணுவ சீருடை அணியும் இறுதிநாள் இன்றாகும் என கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறும், ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

16 November 2009

maveerar padalமாவீரர் பாடல்கள்

16 November 2009

vineriya -01விண்ணேறிய வீரம் பாடல் தொகுப்பு.

16 November 2009

ManoGanesanகடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை செவ்வாய்க் கிழமை முற்பகல் 12 மணிக்கு பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்னால், மனோ கணேசன் எம்.பி. தலைமையில் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

16 November 2009

ranil_fonsekaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டு வேட்பாளர்களை களமிறக்குவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

16 November 2009

communistநாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை, சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது என கொழும்பு வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாகக் கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார்.

16 November 2009

sl_chandrikaயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்று சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கைது செய்ய.. சர்வதேச மனித உரிமைகள் பேரவை உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 November 2009

kevin-ruddஇலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

15 November 2009

welikada_magazineவெலிக்கடையில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தமிழ்க் கைதிகள் 87 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று சனிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர்.

15 November 2009

handgrenade_explosionஅம்பறையில் சிறீலங்கா காவல் துறையினரின் முகாமில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

15 November 2009

sampanthan_tnaஅதிகார பகிர்வு தொடர்பில் அரசு எதிரான போக்கையே கொண்டுள்ளது. சரியான தீர்வு திட்டத்தை கொண்டு வருவதில் அனைத்துக்கட்சி குழுவும் தோல்வி கண்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் திரு இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

15 November 2009

hospital-fireஅம்பாறை மாவட்டத்தின் போதானா மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தினால் மருந்து களஞ்சியம் ஒன்று எரிந்து அழிந்துள்ளது.

15 November 2009

Piranab_Mukergee_rajapaksa2சிறீலங்கா சென்றுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

15 November 2009

SHAPERகார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர்.

15 November 2009

UNFLogoஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிர் கட்சிகள் வகுத்துள்ளன.

15 November 2009

camp_barbwireஈழத்தமிழினத்தை முற்றுமமுழுதாக அழிக்கும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ச அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது.

15 November 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக