திங்கள், 2 நவம்பர், 2009

ஈழத்தமிழர்களும் உள்ளடங்கிருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலியாவில் மூழ்கியுள்ளது

முதன்மைச்செய்தி
November 2nd, 2009

NOV02 heros 7sகடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு. விரிவு… »

 

uthayan_logoகடந்த மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிரந்தரமாகத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிக்கொண்டாயிற்று என இலங்கை அரசு அறி வித்தபோது, மஹிந்தர் அரசின் செல்வாக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அசைக்கமுடியாத உறுதியோடு கிளர்ந்து நின்றது.

2 November 2009

Ship Sinkingஈழத்தமிழர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது.

2 November 2009

australia-map-flagஇலங்கை சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலைப்பாடு அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2 November 2009

gothapayaஇராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை சிறீலங்கா அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2 November 2009

arrest2009கைக்குண்டு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை வவுனியா குமாங்குளம் பிரதேசத்தில் சிறீலங்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

2 November 2009

telephone_recorderசிறீலங்கா அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2 November 2009

sarath-ponseke_sசிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியங்களை வழங்கவேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 November 2009

lorry_foodஇடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட, கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

2 November 2009

nedumaranபோர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.

2 November 2009

canada_karkkasadara004sகனடிய ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள பாடசாலைகளின் கல்விமுறை பற்றி தமிழ் மக்களிற்கு விளக்கம் அளிக்கும் விதத்திலான "கற்க கசடற" கல்விக் கண்காட்சி நடைபெற்றுள்ளது.

1 November 2009

arrest_mouseசிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக வலைத்தளத்தில் கருத்துரைகள் எழுதினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 November 2009

tamil_student_vavuniyaதடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

1 November 2009

china_navyசிறீலங்கா கடற்படையில் சீன வீரர்கள் இருந்தமை குறித்து, இந்திய கடலோர காவல்படை விசாரணை செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 November 2009

sarath-ponseke_sஅமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 November 2009

tna-logoகிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும், கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தினால், தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

1 November 2009

france-flagகடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன.

1 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக