திங்கள், 2 நவம்பர், 2009

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலிகள் முகாங்களை மேம்படுத்த 12 கோடி நிதி உதவி – தமிழக முதல்வர் அறிவிப்பு

uthayan_logoகடந்த மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிரந்தரமாகத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிக்கொண்டாயிற்று என இலங்கை அரசு அறி வித்தபோது, மஹிந்தர் அரசின் செல்வாக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அசைக்கமுடியாத உறுதியோடு கிளர்ந்து நின்றது.

2 November 2009

Ship Sinkingஈழத்தமிழர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது.

2 November 2009

Mahinda 121சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் "யுத்த தேனிலவு" முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில், பெற்றோலிய பணியாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் இதனை எடுத்துக்காட்டுக்கின்றன.

1 November 2009

rajapakse_kanimozhiதமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

1 November 2009

ஏனைய செய்திகள்

refugees_tamilnaduதமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலிகள் முகாம்ங்களை மேம்படுத்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 12 இந்தியக் கோடி ரூபாக்களை ஒதுக்கியுள்ளார்.

2 November 2009

viking_shipஇந்தோனேஷியாவில் கியா தீவில் உள்ள தான்ஜங் பிளாங் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்களும், தங்கள் கப்பலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று சுங்க அதிகாரிகளிடம் டெலிபோனில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

2 November 2009

batticaதிருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 1486 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் நிலங்களை சிங்களவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் தமிழர்கள் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் மற்றும் பா.உ பாக்கியசெல்வம் அரியேந்திரன் ஆகியோர் கூறியுள்ளதாக த நேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

2 November 2009

ca_eelam_flagஉலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

2 November 2009

australia-map-flagஇலங்கை சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலைப்பாடு அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2 November 2009

gothapayaஇராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை சிறீலங்கா அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2 November 2009

arrest2009கைக்குண்டு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை வவுனியா குமாங்குளம் பிரதேசத்தில் சிறீலங்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

2 November 2009

telephone_recorderசிறீலங்கா அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2 November 2009

sarath-ponseke_sசிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியங்களை வழங்கவேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 November 2009

lorry_foodஇடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட, கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

2 November 2009

nedumaranபோர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.

2 November 2009

canada_karkkasadara004sகனடிய ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள பாடசாலைகளின் கல்விமுறை பற்றி தமிழ் மக்களிற்கு விளக்கம் அளிக்கும் விதத்திலான "கற்க கசடற" கல்விக் கண்காட்சி நடைபெற்றுள்ளது.

1 November 2009

arrest_mouseசிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக வலைத்தளத்தில் கருத்துரைகள் எழுதினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 November 2009

tamil_student_vavuniyaதடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

1 November 2009

china_navyசிறீலங்கா கடற்படையில் சீன வீரர்கள் இருந்தமை குறித்து, இந்திய கடலோர காவல்படை விசாரணை செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 November 2009

sarath-ponseke_sஅமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக