கடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன.
சிறீலங்கா அரசு தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகளையும் நடத்தும் விதம் பற்றி உலக நாடுகள் பல அக்கறை கொண்டுள்ளன. அந் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் அடைந்துள்ளன.என கனடாவின் லிபரல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அக் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பேச்சாளருமான போப் றே தெரிவித்தார்.
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டியதுடன் யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தையும் நடைறைப்படுத்தி வருகிறோம் என அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சுதந்திரமாகவும் குறைந்த செலவிலும் நேரடியாக செல்ல முடியாத நிலையுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு இன்றியும் எமக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி செயற்படுவதன் காரணமாக உலக செம்மொழி மாநாடு பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர் என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறினார்.
[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்
மேலதிக செய்திகள்
- கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு
- ஏதிலிகள் அனைவரையும் மீளக்குடியேற்றிய பின்பே இரு தேர்தல்களையும் நடத்த வேண்டும்
- இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
- ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது தண்டனையா? உடன்பாட்டு மீறலா?
- ஜி.எஸ்.பி. வரிச்சலுகை பற்றிய சிறீலங்காவுடனான பேச்சுகள் முடிவு: ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு
- லண்டனில் இன்று (31-10-2009) தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு.
- பிரித்தானியாவில் 9 ஆவது கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
- பம்பலப்பிட்டி கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்: ஆயர் சிக்கேரா
- கப்பலில் இருக்கும் 78 இலங்கையர்களையும் இந்தோனேசியா பலவந்தமாக இறக்காது: அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
- முள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா? உண்மைகளை புதைக்கும் துரோகம்
- சண்டே லீடர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை ஐந்து ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது
- மட்டக்களப்பு அம்பாறையில் சிறீலங்காப் படையினர் சுற்றிவளைப்பு – 7 தமிழ் இளைஞர்கள் கைது
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக