ஞாயிறு, 1 நவம்பர், 2009

மகிந்தவின் யுத்த தேனிலவு முடிவுக்கு வருகிறது: ஓர் ஆய்வு

eelam_redசிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் – பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது.

1 November 2009

Mahinda 121சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் "யுத்த தேனிலவு" முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில், பெற்றோலிய பணியாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் இதனை எடுத்துக்காட்டுக்கின்றன.

1 November 2009

sarath-ponseke_sஅமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 November 2009

tna-logoகிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும், கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தினால், தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

1 November 2009

france-flagகடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன.

1 November 2009

bob raeசிறீலங்கா அரசு தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகளையும் நடத்தும் விதம் பற்றி உலக நாடுகள் பல அக்கறை கொண்டுள்ளன. அந் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் அடைந்துள்ளன.என கனடாவின் லிபரல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அக் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பேச்சாளருமான போப் றே தெரிவித்தார்.

1 November 2009

rivilogoஉலகமெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக ரிவிர பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

1 November 2009

jaffna_bus standநாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டியதுடன் யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தையும் நடைறைப்படுத்தி வருகிறோம் என அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சுதந்திரமாகவும் குறைந்த செலவிலும் நேரடியாக செல்ல முடியாத நிலையுள்ளது.

1 November 2009

SriLanka Flagசிறீலங்காவில் அவசரகால சட்டத்தினை நீக்கமுடியாது என சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

1 November 2009

sivathamby_01இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு இன்றியும் எமக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி செயற்படுவதன் காரணமாக உலக செம்மொழி மாநாடு பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர் என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறினார்.

1 November 2009

Jaffna_Armyகாணாமல் போனவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு உண்டா? என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் 01.11.2009 இன்றைய பதிப்பில் வரைந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு கேட்டுள்ளது.

1 November 2009

sri lanka electionதேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. இன்னமும் இலங்கையில், ஜனநாயகப் பயிர் அழிந்து விடவில்லையென்று உலகிற்கு எடுத்துக் கூற, இந்தத் தேர்தலை விட்டால் வேறு மார்க்கம் இல்லை போல் தெரிகிறது.

1 November 2009

[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

31 October 2009

siva300பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

31 October 2009

hand-bombமட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட ஊறுகாமம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

31 October 2009

vaiko-33சிறீலங்கா அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வர திட்டமிட்டார்.  அதன்படி சிறீலங்கா அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜபக்சே திருப்பதி வருவது உறுதியானது.

31 October 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக