இலங்கையின் யுத்தக் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். விரிவு… »
பிரதான செய்திகள்
நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
ஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
ஏனைய செய்திகள்
மலேசியாவின் பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் குறித்து மிகக் காரசாரமான விவாதம் இன்று நடந்துள்ளது. இலங்கை அரசானது அகதிகளின் நலனின் அக்கறை காட்டவில்லை எனக் கூறி இந்திய சமூகத்துக்கு சார்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம்மை மலேசிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டிப் பேசியபோதே இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
[படங்கள்] தமிழர்களின் சொந்த கடற்பரப்பு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருவொற்றியூர் பகுதில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர். --
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக