மலேசியாவின் பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் குறித்து மிகக் காரசாரமான விவாதம் இன்று நடந்துள்ளது. இலங்கை அரசானது அகதிகளின் நலனின் அக்கறை காட்டவில்லை எனக் கூறி இந்திய சமூகத்துக்கு சார்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம்மை மலேசிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டிப் பேசியபோதே இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
[படங்கள்] தமிழர்களின் சொந்த கடற்பரப்பு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருவொற்றியூர் பகுதில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.
ஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
மேலதிக செய்திகள்
- சோதிட முடிவுக்காக காத்திருந்த மஹிந்த தேர்தலை நாளை அறிவிக்கிறார்!!!
- ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாது – சரத் பொன்சேகா
- பத்திரிகை விளம்பர போஸ்டர்களை அகற்றும் போலீசார்
- பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் மகாநாட்டில் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது
- சிறீலங்காவில் ரகசியத் தீவாக இந்திய தூதரகம்
- இலங்கை அரசியலும் பிராந்திய வல்லாதிக்க போட்டிகளும் -வேல்ஸிலிருந்து அருஷ்
- தெற்கின் அபத்த அரசியல் இது!
- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி தனித்து போட்டியிடத் தீர்மானம்
- ஆடம்பரங்களுக்காக வீணே விரயமாகும் பணத்தினை மீளக்குடியேறிய மாணவர்களுக்காகச் செலவிடலாமே…!
- யுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்
- தேர்தல் கண்காணிப்பாளராக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செயலாற்ற சிறீலங்கா அரசாங்கம் தடை
- மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக