சிறீலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை விரைவில் அமைத்து முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் பிரதேசங்களான வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மேலதிக செய்திகள்
- அடுத்தவருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலே முதலில்
- சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக வழக்குத் தொடரும் சரத் பொன்சேகா
- இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள் : தமிழர்களின் எதிர்காலம் யார் கையில் ???
- பயங்கரவாத அச்சுறுத்தல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமாம்
- ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பெளத்த துறவி போட்டி
- லங்கா பத்திரிகையின் ஆசிரியர் இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்
- வெளிநாடுகளுக்கு ஆட்களை சட்டவிரோதமாக கடத்தும் "சங்கிலி'யை தேடுகிறது சிறீலங்கா அரசாங்கம்
- அநுராதபுரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு 6 பேர் காயம்
- தமிழரின் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லை: ஏ-9 வீதியால் பயணித்த பத்மினி எம்.பி. தெரிவிப்பு
- ராஜபக்ச சகோதரர்கள் என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா
- அம்பாந்தோட்டையில், சீனாவின் உதவியுடன் உலகில் மிகப்பெரிய விமானத்தளம் நிர்மானம்
- தமிழீழ வைப்பகத்தில் பேணிப் பாதுகாத்த தமிழீழ மக்களின் நகைகள் சிங்கள இனவாதிகளால் கொள்ளை
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக